Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தடைசெய்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arrest
நிறுத்தல் பிடித்தல் கவனப்பிணிப்பு (வினை.)நிறுத்து தடைசெய் (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று கருத்தைக்கவர்.
Bacteriostatic
நுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற.
Baffling
திகைப்பை உண்டாக்குகிற தடைசெய்கிற.
Barricade
வழியடைப்பு தெருமறிப்பு தடை அரண் (வினை) வழியை அடைத்துத் தடைசெய் தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Counteract
எதிரிடையாகச் செய் மாறு செய் எதிர்த்துத் தடைசெய் தோல்வியடையச் செய் சமப்படுத்து மட்டுப்படுத்து முனைப்பழி.
Counteractive
எதிரிடையாகச் செய்வது மாறு செய்பவர் தடைசெய்பவர் (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய மாறு செய்யும் குணமுடைய.
Countercheck
தடையெதிர்ப்பு தடுப்பு எதிரீடு இடையூறு தடங்கல் கண்டனம் அதட்டல் (வி.) இடையூறுகளால் தடைசெய் திட்டு கண்டி அதட்டு.
Depauperate
வறுமையான ஒன்றுமற்ற (வினை) ஊக்கங்கறை வளர்ச்சி தடைசெய் பண்பு இழிவுறுத்து ஏழ்மைப்படுத்து வறிதாக்கு.
Disallow
ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு தள்ளிவிடு தடைசெய் தடையாணைப்படுத்து.
Dispirit
ஊக்கம் குலை ஊக்கம் கெ மறைமுகமாகத் தடைசெய்.
Durable
நிலைத்து நிற்கக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற சேதாரத்தைத் தடைசெய்கிற.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Fend
தன்னுதவி தற்சார்பு (வினை) தவிர் தட்டி விலக்கு தடைசெய் தள்ளிவை வேண்டுவன காத்தமை தேவைக்கு ஏற்பாடு செய்.
Flaw
வடு வெடிப்பு பிளவு கோட்டம் பழுது குறைபாடு ஆவணமோ நடைமுறையோ சான்றுகளோ சட்டமுறைப்படி செல்லுபடியாகாமல் தடைசெய்யத்தக்க வழு (வினை) பிள வெடிப்புறு கெடு பழுதுண்டாக்கு கேடடை பழுதுபடு.
Fog-bound
மூடுபனியால் முன்னேறாமல் தடைசெய்யப்பட்ட.
Foreclose
தடைசெய் தவிர் விலக்கு அனுபவ உரிமையைத் தடைசெய் அடைமான மீட்புரிமையைத் தடைசெய் பணம் செலுத்தாமைக்காக அடைமான மீட்புரிமை ஒழி மீட்புரிமையை அகற்று வேற்றுமைக்கிடமான உரிமையை முன்சென்று கைப்பற்றிவிடு.
Frenum
உறுப்புகளின் இயக்கத்தைத் தடைசெய்யும் தசைநார்.
Garnish
உணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி இலக்கியச் சொல்லணி வகை (வினை) அழகுபடுத்து நிறைவளி வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Impede
தடைசெய் முட்டுக்கட்டையிடு தாமத்ப்படுத்து.
Inhibit
தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை.
Intercept
இடைமறி தலையிட்டுத்தடு குறுக்கிடு இடையீடாகு இடையறத்தகற்று தடைசெய் நிறுத்து (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
Obstruct
தடு மறி தடுத்து நிறுத்து தடைசெய் இடையூறுண்டுபண்ணு இடைஞ்சல் விளை வழியடை முன்னேறவொட்டாமற் செய் மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு.
Occlude,l
உள்துளை நிரப்பு புழை அடைப்புச் செய் தடைசெய் (வேதி) வளிகளை உறிஞ்சு உறிஞ்சி அடக்கிக்கொள்.
Random Fonts
Thurikai
Download
View Count : 13823
TAU_Elango_Ganga
Download
View Count : 10623
Anuradha
Download
View Count : 11457
Alankaram
Download
View Count : 339537
Sarukesi
Download
View Count : 36250
Anusha College
Download
View Count : 25272
aTamilApple
Download
View Count : 11046
Sundaram-0806
Download
View Count : 17903
GIST-TMOTKannadasan
Download
View Count : 11274
Latha
Download
View Count : 1441098
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website