English to Tamil Dictionary: தட்டாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bull-board
கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை.
Damsel Fly
ஊசித்தட்டான்
Dragon Fly
தட்டாம்பூச்சி
Juggler
செப்படி வித்தைக்காரர் பொஜீத்தட்டாளர் ஏமாற்றுக்காரர் எத்தர் ஆள்மாறாட்டஞ் செய்பவர்.
Lip
உதடு இதழ் உதடுபோன்ற உறுப்பு இதழ்போன்ற பகுதி கிண்ணத்தின் வளைவிளிம்பு துளையின் பக்க விளிம்பு புண்ணின் வாயலகு மலரின் இதழலகு துடுக்கான பேச்சு துடுக்குத்தனம் (வினை) உதட்டால் தொடு இதழ் பொருத்து அலை வகையில் மேவி மீள் தொட்டுவிலகு உதட்டுக்குள்ளாக முனகு குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Suck
சப்புதல் உறிஞ்சுதல் பால்குடிப்பு பால்சுவைப்பு சப்புக்கொட்டுதல் வாய் உறிஞ்சுசெயல் பால்சுவைப்பு வாய்ப்பு மார்புச் சப்புப்பால் சிறிதளவு சாராயக் குடிப்பு சிறிதளவு சாராய வடிப்பு சாராயக்குடி மடக்களவு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை படுதோல்வி (வினை.) பசப்பு உறிஞ்சு மார்பு சப்பு விலங்கு மடியில் பால்குடி சப்பிக்குடி உறிஞ்சிக்குடி பருகு உறிஞ்சிக் குடித்துவிடு நக்கு நாவினால் துழாவு உதட்டால் அதுக்கு அதுக்கி உள்ளிழு குழாய் வகையில் உறிஞ்சொலி செய் நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு ஈர்த்துக்கொள் உள்வாங்கி உலர்வி உள்ளிழுத்துச் சுவறவிடு உட்கொள் நலங்கவர் பயனாதாயங்கொள் மனத்தில் வாங்கிக்கொள் அனுபவமற்ற நிலையுடையவராயிரு குழந்தை நிலையிலிரு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9426
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18109
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20712
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13614
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31063
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23699
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21602
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94394
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166548
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25323

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close