Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தண்டனை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Attainder
சாவு தண்டனையின் பின்விளைவுகள் (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Attaint
குற்றவாளியென முடிவுசெய் மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய் இழிவுபடுத்து.
Attrite
உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Auto-dafe
உயர்வழக்கு மன்றத்தின் கடுமையான தண்டனை முரணான சமயக் கோட்பாடுள்ளவர்களை எரித்தல்.
Behead
தலையை வெட்டு தலைவாங்கும் தண்டனையளி தூக்கிலி.
Black-cap
தூக்குத்தண்டனைத் தீர்ப்புவேளையில் முறை நடுவரணியும் கருந்தொப்பி பாடும் பறவை வகை.
Black-flag
கருங்கொடி கடற்கொள்ளைக்காரர்கள் சின்னம் தூக்குத்தண்டனைக் களத்தின் கொடி.
Bransero
பித்தளை வேலைசெய்பவர் எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
Cang, Cangue
சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
Capitally
முக்கியமாக சிறப்பாக முதல்தரமாக உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
Carnifex
தூக்குத்தண்டனை நிறைவேற்றுபஹ்ர்.
Castigation
கண்டித்துத் திருத்ததல் கடுந்தண்டனை கடிந்துரை காரசாரமான திறனாய்வு.
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Chastenment
தூய்மைப்படுத்தும் செயல் தண்டனை.
Chastisment
தண்டனை கண்டனம் கண்டித்துத் திருத்துதல் ஒறுப்பு கண்டிப்பு கண்டனக் கருவி கண்டன விளைவு.
Cippus
தண்டனைக்காகக் கணைக்காலில் பூட்டப்படும் கால் கட்டை தூபி.
Colt
குதிரைக்குட்டி தடுமாற்றமுடையவன் அனுபவமில்லாத இளைஞன் விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார் (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Comminative, Comminatory
தண்டனைப்பற்றி அச்சுறுத்துகிற.
Commutation
இன மாற்றுதல் தண்டனையைக் குறைத்து மாற்றல் பண ஈடுசெய்து மாற்றுதல்.
Commute
மாற்றிப்பெறு கொடுத்துவாங்கு கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று தண்டனையைக் குறை ஒன்றுக்கொன்றாக இனமாற்று பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய் கடமை மாற்றீடு செய் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Condemned
பழிக்கப்பட்ட குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட கைவிடப்பட்டுவிட்ட குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய தீயதென்று அறிவிக்கப்பட்ட.
Convict
கடு ஊழியத் தண்டனையை மேற்கொண்டுள்ள குற்றவாளி தண்டக் கைதி.
Convictism
குற்றத்தண்டனை முறைமை.
Correction
திருத்துதல் திருத்தம் திருத்தப்பாடு திருத்தப்படுதல் திருத்தப்பட்ட வடிவம் திருத்த மாறுபாடு கண்டனம் தண்டனை மெய்யுறும் ஒறுப்பு சரியீடு சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Random Fonts
Sindhubairavi
Download
View Count : 14033
Gangha
Download
View Count : 15108
Kalyani
Download
View Count : 85487
Ranjani Plain
Download
View Count : 8675
Thurikai
Download
View Count : 13812
UthayaNet
Download
View Count : 17533
GIST-TMOTMina
Download
View Count : 8941
Kushpoo
Download
View Count : 28820
Tab Shakti-11
Download
View Count : 25473
TAU_Elango_Godavari
Download
View Count : 16013
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website