English to Tamil Dictionary: தண்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Diet
உட்டமுறை திட்ட உணவு பத்திய உணவு நோன்புணவு தண்டமுறை உணவு வழக்க உணவு (வினை) திட்ட உணவு அருந்துவி மருத்துமுறை உணவூட்டு தண்டமுறை உணவு அருந்தச் செய் நோன்பிரு.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Excuse
குற்றங்கறை விளக்கம் பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் சாக்குப்போக்கு குற்றம் மழுப்பு வாதம் சாக்கு செயலுக்குரிய காரண விவரம் கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம் மன்னிப்பு பொறுத்தருள்கை (வினை) குற்றம் பொறுத்தருள் மன்னி குற்றம் புறக்ககணித்தருள் குற்றத்தினின்றும் விடுவி குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு பொறுப்பினின்றும் பிடுவி மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள் குற்றமழுப்பிப் பசப்பு சாக்கு போக்குக் கூறு தண்டம் குறைத்தருள் ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை வருகை தவிர்க்க இசைவளி (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு.
Forfeit
பறிமுதலான பொருள் பறிமுதலானது உரிமை பறிபோன பொருள் தண்டவரி ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம் கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள் பறிமுதல் (பெ.) பறிமுதலான (வினை) இழ உரிமை இழக்கப்பெறுத தண்டவரி விதிக்கப்பெறு தண்டத்தொகை செலுத்து ஒறுப்புத்தொகை கொடு விட்டுக்கொடு.
Pack-drill
தண்டமுறைப் படையணி நடை.
Peine Forte Et Dure
கடும் வகைத் தண்டனை கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
Penalize
தண்டி தண்டனைக்குரியதாக்கு தண்டனைக்குரியதென்று அறிவி ஆட்டக்காரரைத் தண்ட வரிக்குள்ளாக்கு தண்டம் அடையச்செய்.
Sanction
இசைவாணை மேலிட ஒப்புதல் ஒப்புதலுறுதி பிரமாணம் உறுதியீடு நடைமுறை ஆதரவு சட்ட ஆதரவு சட்டம் சட்டத்தீர்ப்பு (சட்.) விதிமுறைத் தண்டம் விதிமுறைப் பரிசில் (அற.) பின்பற்றுபவரின் செயல்நோக்கம் (வினை.) இசைவாணை வழங்கு மேலிட ஒப்புதலளி சட்ட ஆதரவளி செயலுறுதிப்பாடு செய்.
Staff
கழி கோல் நீள்முளை நெடுங்கழி வடி கைப்பிரம்பு கைத்தடி ஊன்றுகோல் ஆதாரம் கொடிக்கம்பம் கொடி இணைவரிச்சட்டம் கைத்தண்டம் பணிச்சின்னம் ஆட்சிக்கோல் ஆட்சிச் சின்னம் நில அளவைக்கோல் கடல்மட்ட மானி இருப்பூர்தி தனிநெறி செல்வதற்கான இசைவாணைச் சின்னமான எறிதண்டம அறுவைக்கத்திக்குரிய முன்தூண்டலகு.
Stake
கூர்ச்சு மரமுளை வேலிநடுகழி எல்லைக்குற்றி அடையாளக் கம்பம் கொழுகொம்பு ஆதாரக் கழி கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி கட்டுத்தறி எரிப்புத் தண்டக்கம்பம் எரிப்புத்தண்டம் ஈயவேலையாளின் பட்டடைக்கல் ஓட்டப் பந்தயத் தொகை பணயம் பந்தயப்பொருள் துணிவீடுபாட்டுப் பொருள் ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள் வேணவாப் பிணைப்பு ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை பங்கீடுபாடு போட்டிக் குறியிலக்கு போராட்டக் குறியிலக்கு முயற்சிக் குறியிலக்கு சாவுக்குறி உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம் குறிக்கோள் பரிசு ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று இடர் ஊசலாட்ட நிலை (வினை.) முளையில் பிணை மரமுளைகளைக் கொண்டு இறுக்கு கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய் கழிகள் இணைவி நடுகழிகளால் அடைப்புச் செய் குற்றிகள் கொண்டு எல்லைகுறி கழுவில் ஏற்று கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை ஒட்டம் வை பந்தயப்பொருளாக வை துணிந்து ஈடுபடுத்து துணிவு காட்டிப் பணயமாக வை.
Stalk
காம்பு தண்டு தாள் காலடி தேறல் கிண்ணத்தின் அடித்தண்டு தாறு இயந்திர நடு உருளை கருவிகளின் இடைத்தண்டு நெடும் புகைபோக்கி ஒடுங்கிய இடையிணைப்புக் கூறு உறுப்பின் அடி இணைப்பாதாரம் (தாவ.) மரவினத்தின் நடுத்தண்டு (உயி.) விலங்கின் தண்டுபோன்ற அமைவு (க-க) தண்டமைவணி ஒப்பனை (வினை.) தண்டகற்று காம்பகற்று.
Sympodium
கிளைத் தொடர்த் தண்டு கணுத்தோறுங்கிளையே தண்டாக அமையும் தண்டமைவு.
Vengeance
பஸீக்குப்பஸீ தன் பஸீக்குரிய பஸீத்தண்டம் பஸீ எதிர்வினை பஸீதீர்ப்புச் செயல் பஸீமாற்றுச் செயல் சார்பாளர் பஸீ வகையில் பஸீதுடைப்புச் செயல் பஸீதுடைப்பு பஸீதீர்வு.
Vindicaroty
சரியெனக் காட்ட முயலுகிற (சட்.) தண்டமையியல்பு வாய்ந்த.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38907
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25495
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21607
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16619
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24680
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16371
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20720
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49094
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8170

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close