English to Tamil Dictionary: தண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ram
நகர்தண்டு
Acaulescent, Acaulous
தண்டு இல்லாத தண்டு குன்றிய.
Acauline
தண்டில்லாத
Aired Bar
வளிபுகு தண்டு
Amarant, Amaranth
வாடா மலர் கீரைத்தண்டு வகை.
Amarantine
வாடாத அழியாத கீரைத்தண்டு வகையைச்சார்ந்த.
Amarauthus
முளைக்கீரை தண்டுக்கீரை
Amerciable
தண்டிக்கத்தக்க.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Anchusa
மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
Anisophyllous
முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Anzac(australian-new_zealand-army_corps)
ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர் (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Appui
(படை.) துணைவலி துணை அண்டைகட்டு (வினை.) தாங்கு காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
Arbitration Bar
நடுநிலைத்தண்டு
Arbor
உதைகால் உலேலக விதானம் செலுத்துதண்டு
Armilla
கைவளை(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
Arrow
அம்பு கணை வாளி அம்பு வடிவமுடைய பொருள் சுட்டிக்காட்டும் முள் அம்புக்குறி செடியின் நடுக்குருத்து கரும்பின் பூத்தண்டு.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Astragal
தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை வளைதண்டு பீரங்கி முகப்பு அணிவளை பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி கண்ணறைதாங்கி.
Attainder
சாவு தண்டனையின் பின்விளைவுகள் (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Attaint
குற்றவாளியென முடிவுசெய் மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய் இழிவுபடுத்து.
Attrite
உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Auto-dafe
உயர்வழக்கு மன்றத்தின் கடுமையான தண்டனை முரணான சமயக் கோட்பாடுள்ளவர்களை எரித்தல்.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17905
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17103
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29556
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15282
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9127
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7808
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6655
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21885
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24519
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11378

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close