Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தண்டில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acauline
தண்டில்லாத
Anisophyllous
முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Caulinary, Cauline
(தாவ.) தண்டைச் சார்ந்த தண்டில் மேலுள்ள தண்டில் தோன்றுகிற.
Cincinnus
(தாவ.) தண்டிலிருந்து ஒரேகிளை ஒரே நுனி மலர்க்கொத்துடன் மாறிமாறி எதிரெதிதாகக் கிளைக்கும் செடிவகை.
Defluent
பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Endogen
தண்டில் அகவளர்ச்சியுடைய புறக்காழ்ப் புல்லினவகை.
Flower-head
காம்பில்லாத சிறுமலர்கள் மையத்தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூங்கொத்து.
Gynandrous
(தாவ.) மலரில் துய்யும் சூலகமும் ஒரே தண்டில் இணைந்துள்ள.
Neo-cambrian
(மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.
Pond-life
குட்டை வாழுயிரி குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Reliquiae
எச்சமிச்சங்கள் (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள்.
Savin
மருந்து ஆவிநெய் தரும் இலைகளையுடைய மரவகை மருந்து ஆவிநெய் தரம் தண்டு தழைகளையுடைய செடிவகை மருந்தாவி நெய் தரும் தண்டிலை வகைகள்.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Silurian
பண்டைப் பிரிட்டனின் பழங்குடி வகையினர் (பெ.) (மண்.) தொல்லுயிரூழியில் மீன்பருவத்திற்கு முந்திய கூறு சார்ந்த தண்டிலிப் பருவத்தின் கடைக்கூற்றினுக்குரிய.
Spineless
தண்டிலியான முதுகெலும்பில்லாத உறுதியற்ற வலுவற்ற முக்கிய ஆதாரமிழந்த மீன்வகையில் முதுகுத் துடுப்புடனிணைந்த முள்ளெலும்பு இல்லாத.
Wart
பாலுண்ணி கழலை உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி கரணை செடித்தண்டில் தோன்றும் புடைப்பு.
Random Fonts
Sathayam
Download
View Count : 19785
GIST-TMOTAppar
Download
View Count : 21765
Thodiragam
Download
View Count : 15235
Bavani
Download
View Count : 24189
Rasigapria PC
Download
View Count : 10096
GIST-TMOTSuman
Download
View Count : 18691
Tamil Apple Thin
Download
View Count : 33567
PorunaiTSC
Download
View Count : 23123
Renuka
Download
View Count : 9407
GIST-TMOTChandra
Download
View Count : 26633
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website