English to Tamil Dictionary: தண்டுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caulis
(தாவ.) செடியின் தண்டு (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று.
Celery
சமைத்துத் தின்பதற்குரிய வெளிறிய தண்டுகளையுடைய செடிவகை.
Chlorophyl, Chlotophyll
பாசியம் இலை-தழை-தண்டுகளில் பசுமையூட்டும் கூறு.
Clubbing
அடித்தல் ஒன்று கூட்டுதல் பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப்போதல் நோய் நுண்மச் செயலால் முட்டைக் கோசுத் தண்டுகள் வீங்குதல்.
Culm
கோரைத்தண்டுகள்
Cutworm
நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
Gout-fly
கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
Gowing-point
செடிகளின் வளர்நுனி தண்டுகளின் நுனியிலுள்ள ஆக்குக் தசைப்பகுதி.
Hyacinth
செந்நீலம் முதலிய நிறங்களையுடைய மணி வடிவ மலர்களையும் கிழங்கந்தண்டுகளையும் உடைய செடிவகை செந்நீல நிறம் ஒண்மணிக் கல்வகை.
Knot-grass
சிக்கிக்கொண்டு படருந் தண்டுகளையும் இளஞ்சிவப்பு மலர்களையுடைய களைப்பூண்டு வகை.
Mallow
மெல்லிழை இலைத்தண்டுகளும் ஊதா மலர்களும் உடைய செடிவகை.
Notched Bars
பொளிந்த தண்டுகள்
Orchis
இங்கிலாந்து நாட்டில்ட பகட்டான பல்வண்ண மலர்களையும் மெல்லிய நிமிர்த்த தண்டுகளையுமுடைய ஒற்றை விதைச் செடியினக் குழுவின் வகை.
Pubescence
பூப்புப்பருவம் எய்துதல் செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய் விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய் மென்மை மொசுமொசுப்பு.
Quadrireme
நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு.
Quinqereme
ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி.
Scull
கைத்தண்டு ஒருவரே உகைத்கும் இருகைத்தண்டுகளில் ஒன்று துழாவிப்படகு செலுத்துவதற்குப் பயன்படும் விசைத்துடுப்பு (வினை.) தண்டுகளால் உகை படகு செலுத்து.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Tomentum
(தாவ) தண்டுகளிற் காண்ப்படும் சடை மயிர்க் குஞ்சம் (உள்) மூளையின் சுழிமுனைக் குச்சம்.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10494
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158219
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14065
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18593
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9207
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7060
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135321
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8196
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11117
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close