Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தந்திச்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aerogram
கம்பியில்லாத்தந்திச்செய்தி விமானத்தந்திச் செய்தி.
Cable
கம்பி வடம் வடக்கயிறு நங்கூரச் சங்கிலி நங்கூர வடம் கடலடித் தந்திக் கம்பிவடம் அடிநிலக் கம்பி வடம் கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு (வினை) கம்பி வடத்தினால் கட்டு கம்பிவட அமைப்புப் பொருத்து கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
Cablegram
கடல் கடந்த தந்திச் செய்தி.telegraphic message sent by cable
Dispatch
விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Inker
தந்திச் செய்திகளை மையினால் பதிவு செய்யும் கருவி. அச்சிடும் இயந்திரத்டதில் மை தடவும் உருளை.
Phonophore, Phonopore
தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
Reception
வரவேற்றல் வரவேற்பு வரவேற்பளிப்பு வரவேற்பு ஏற்பாடு வரவேற்பு விழா வரவேற்புக்வட்டம் வரவேற்பு உபசரணை வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு ஏற்பு ஏற்பிசைவு எண்ணங்களின் ஏற்பமைவு கருத்தின் ஏற்பாதரவு கருத்து வகையில் இசைவேற்பு உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல் மதிப்பின் தரம் மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி உணர்ச்சிப்பாங்கு திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
Talk
உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
Telautogram
வரைவுருத் தந்திச் செய்தி.
Tele-car
தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம் சேயம்மைச்செய்தி இணைப்பு.
Telegraph
தந்திப்பொறி தந்தி முறைக்குரிய கருவிகலத் தொகுதி இருப்புகப்பாதைக் கைகாட்டிமரம் சேய்மைக் காட்சிப் பட்டி மரப்பந்தாட்டக் களத்தில் தொலைவில் தெரியத்தக்க கெலிப்பெண்-குதிரை எண் முதலியன காட்டுங்குறிப்புப் பலகை (வினை) தந்தியடி தந்திச் செய்தி அனுப்பு.
Teleprihter
தந்திமுறைத்த தட்டச்சுப்பொறி தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் தந்திச் செய்தியைத் தட்டச்சடிக்கும் பொறி.
Telgram
தந்திச் செய்தி கம்பி.
Telotype
அச்சுத்தந்தி முறை அச்சடிக்கும் மின் தந்தி முறை அச்சுத்தந்திச் செய்தி.
Translatable
பெயர் மொழி பெயர் மொழிபெயர்ப்புப் பணியாற்று மொழிபெயர்த்துப் பளயிலு எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு பெயர்த்துரை மறு பெயர்ப்புச் செய் கருத்து வகையில் சொல்லாக மாற்று சொல்லுருப்படுத்திக் கூறு கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு உள் எண்ணத்தைத் தௌிவாக விளக்கியுரை கடும் காட்டு உள் எண்ணததைத் தௌிவாக விளக்கியுரை கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு கருத்துபண்புக்கூறுபாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய் உருமாற்று புத்துருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதாக்கு நிலைமாற்று பண்பு மாற்று பண்பு மாற்று தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு பணிக்குப் பணி மாற்றுதல் செய் சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய் உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல் பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய். இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
Wire
கம்பி தந்திக்கம்பி தந்தி தந்திச்செய்தி (வினை.) கம்பி இணைத்தமை கம்பிகொண்டு கட்டு கம்பியில் கோத்து அமை பறவையைக் கம்பி வலையில் சிக்கவை வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்துதந்திச் செய்தியனுப்பு தந்தியடி தந்திகொடு.
Wire
கம்பி தந்திக்கம்பி தந்தி தந்திச்செய்தி (வினை.) கம்பி இணைத்தமை கம்பிகொண்டு கட்டு கம்பியில் கோத்து அமை பறவையைக் கம்பி வலையில் சிக்கவை வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்துதந்திச் செய்தியனுப்பு தந்தியடி தந்திகொடு.
Wireless
சேணொலி கம்பியில்லாத் தந்தி சேணி கம்பியில்லாத தந்திச் செய்தி கம்பியில்லாத தொலைபேசி வானொலிப் பரப்பீடு சேணொலி அனுப்பு கருவி சேணொலி வாங்கு கருவி ஒலிபரப்புச் செய்தி ஒலிபரப்புத்திட்டம் ஒலிபரப்பு (பெ.) கம்பியில்லாத கம்பிகளற்ற தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற சேணொலி சார்ந்த கம்பியில்லாத தந்திக்குரிய (வினை.) சேணொலித் தொடர்புகொள் சேணொலிச் செய்தியனுப்பு கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு சேணொலிமூலந் தெரிவி.
Random Fonts
Tab-Kamban
Download
View Count : 29489
Tam Shakti 21
Download
View Count : 6259
Baamini
Download
View Count : 960120
Vellore
Download
View Count : 17987
Tam Shakti 34
Download
View Count : 10131
KavipPriya
Download
View Count : 17471
Malayamarutham
Download
View Count : 12173
LRavi
Download
View Count : 23055
Aavarangal
Download
View Count : 23715
Sundaram-0810
Download
View Count : 12496
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website