English to Tamil Dictionary: தனக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Bigwig
(பே-வ.) தலையானவர் முதல்வர் பெரியதனக்காரர்.
Caveat Emptor
(ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை.
Counter-time
தடை எதிர்ப்பு குதிரை தனக்குச் சொல்லிக் கொடுத்தது போல் அடிபோடாமல் எதிர்த்து நிற்றல்.
Ensile
தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு குழிபதனம் செய்.
Frankenstein
தான் படைத்த பொருளால் தனக்கே தொல்லையும் அழிவும் தேடிக்கொள்பவர்.
Inwardly
உட்புறத்தில் உட்புறமாய் உள்ளுக்குள்ளாக மனத்துள் தனக்குள்ளாக உரத்துப் புறம்வெளிப்படாமல்.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Keep The Ball Rolling, Keep Up The Ball
காரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய் உரையாடல் தளராமல் இயக்கிவிடு உரையாடலில் தனக்குரிய பங்கு நிறைவேற்று.
Negationist
அழிவுவாதி வெற்று மறுப்புவாதி தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்.
Orthotone
சொல் வகையில் தனக்கெனத் தனிப்பட்ட ஒலி அழுத்தமுடைய.
Own
தனக்கே உரிய சொந்தமான தனிப்பட்ட உரிமையான தனக்கெனத் தகுதிவாய்ந்த பிறர்க்குரியதல்லாத தன் தனிச்சார்பான இரவல் பெறாத முழு நேருரிமை வாய்ந்த (வினை) தனதெனப் பெற்றிரு உடைமையாகக் கொண்டிரு தனதென ஒத்துக்கொள் ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள் மெய்யௌணன ஒப்புக்கொள் மறுப்புச் செய்யாதிரு.
Periodical Winds
ஆவர்த்தனக்காற்றுக்கள்
Proclitic
(இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Self-assumed
தற்புனைவான தற்பாவிதன்ன பட்டங்கள் வகையில் பிறரால் வழங்கப்பெறாமல் தனக்குத்தானே சூட்டிக்கொண்டுள்ள.
Self-contempt
தன்னிகழ்ச்சி தன்மீது தனக்கே உரிய இழிவுணர்ச்சி.
Self-despair
தன்னம்பிக்கை கேடு தன் இயல்புபற்றியே தனக்கு நம்பிக்கையில்லா நிலை.
Self-life
தனிவாழ்வு தன்னல வாழ்வு தனக்கெனும்வாழ்வு.
Self-repugnance
அக முரண்பாடு தனக்குத்தானே முரண்படுக்கை.
Self-repugnant
அக முரண்பாடுடைய தனக்குத்தான் முரணுகிற.
Self-revealing
தன் வெளிப்பாடுடைய தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டுகிற தானே தனக்கு விளக்கம் அளிக்கிற இயல்விளக்கத்திறம் வாய்ந்த தன்னை விளக்குகிற.
Self-styled
தற்சூட்டான உரிமையின்றித் தானே தனக்குச் சூட்டிக்கொண்ட பெயர்ப் போலியான போலியாகத் தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட தற்புனைவான பெயரளவான.
Self-taught
தற்கல்விமுறையான தானே தனக்குக் கற்பித்துக்கொண்ட.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13921
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6268
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8598

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close