Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தனமாகப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bibliolatry
கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Bluff
அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம் சுவர் போன்ற மேட்டு முகப்பு(பெ.) செங்குத்தான முகப்புடைய முரட்டுத்தனமாகப் பேசுகிற மொட்டையாகக் கூறுகிற பருவெட்டமான நௌிவுச்சுழிவற்ற பண்பு நயமற்ற மூடிமழுப்பாத மனந்திறந்த கட்டற்ற.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Copier
பார்த்துப் பகர்த்தெழுபவர் படி எடுப்பவர் பார்த்துச் செய்பவர் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
Copyism
குருட்டுத்தனமாகப் பார்த்துப் பின்பற்றும் பண்பு.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Frivol
சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு சிறுபிள்ளைத்தனமாயிரு விளையாட்டாயிரு மடத்தனமாகப் பணம் வீணாக்கு காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Manhandle
மனித ஆற்றலால் மட்டுமே இயக்கு முரட்டுத் தனமாகப் பிடித்து இழு.
Money-grubber
கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பவர்.
Money-grubbing
கஞ்சத்தனமான பணச்சேமிப்பு (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய.
Shirk
தட்டிக்கழிப்பவர் பொறுப்பேற்காதவர் கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர் (வினை.) தட்டிக்கழி உதறித்தள்ளு மழுப்பிவிடு கடமை நழுவவிடு அற்பத்தனமாகப் பின்னிடைவுற கோழைத்தனமாக ஒதுங்கு போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு பொறுப்பற்ற தன்மையுடன் நட.
Slink
மறைந்து நழுவு ஒளிந்தோடு வெட்கத்தால் ஓடிமறைவுறு வெள்கிப் பின்னிடைவுறு நாணி ஒதுங்கிச்செல் குற்ற உணர்ச்சியுடன் தலைகுணிந்து செல் கோழைத்தனமாகப் பதுங்கிச்செல் அஞ்சியொடுங்கு.
Sneak
அற்பக்கோழை கோட்சொல்லி மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து (வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல் அஞ்சியஞ்சிப் பின்னிடு மறைந்து ஒதுங்கிநழுவு (இழி.) திருடிக்கொண்டு செல் (இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு.
Swipe
சப்பையடி மரப்பந்தாட்டத்திற் கவனமற்ற கடுமையான பந்தடி (வினை.) சப்பையடி அடி கவனமின்றிக் கடுமையாகப் பந்தினை வீசியடி மட்டுமீறிக் குடி (இழி.) திருட்டுத்தனமாகப் பறித்தோடு.
Trifle
சிறுக்கம அற்பம் சிறுதொகை சிறு மென்பண்ட வகை பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம் சிறுவங்கம் வெள்ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக நட குறும்பாக நடந்துகொள் காலத்தை வீணாக்கு ஆற்றலைச் சிதற அடி பணத்தை வீணாக்கு.
Random Fonts
TAB-Nambi
Download
View Count : 24669
Gist Tmot Krishnan
Download
View Count : 18326
Lohit
Download
View Count : 43891
Tam Shakti 16
Download
View Count : 32455
TAU_Elango_Pallavi
Download
View Count : 13490
Latha
Download
View Count : 1441264
Aavarangal
Download
View Count : 23694
Tam Abhirami
Download
View Count : 27054
Tam Appar
Download
View Count : 49967
TAU_Elango_Kalyani
Download
View Count : 20670
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website