English to Tamil Dictionary: தனிப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Alone
தன்னந்தனியாக தனியாக துணையின்றி தனிப்பட்ட நிலையில் ஒப்புயர்வில்லாமல் மட்டும்.
Birth-mark
பிறவிக் குறி பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
Book-land
பட்டாநிலம் பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம்.
Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Collation
ஒத்துப்பார்த்தல் சரிபார்த்தல் ஒப்பாய்வு கோவில் மானிய நன்கொடை ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Coterie
தனிக்குழு தனிப்பட்ட இலக்கியக் குழாம் தனி வாழ்க்கைக் குழு சிறப்புக்குழுமம்.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Crotchet
கொளுவி கொக்கி இசையின் கால அளவைக் கூறு அரை மாத்திரை நெறிபிறழ்ந்த அவா திடீரென மாறும் மனப்பாங்கு திடீரெனத் தோன்றும் எண்ணம் தனிப்போக்கு தனிப்பட்ட தன்மை தற்பெருமை.
Deduction
உய்த்துணர்தல் உய்த்துணரப்படுவது ஊகிக்கப்படுவது அனுமானம் (அள) விதி தருமுறை பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை கழித்தல் கழிவு.
Distinguishing
தனிப்பட்ட வழக்கத்திற்குமாறான தனிச்சிறப்புடைய.
Earmark
விலங்கின் காதில் பொறிக்கப்படும் உரிமையாளரின் அடையாளம் தனிப்பட்ட உரிமைக்குறி அடையாள முத்திரை (வினை) தனிப்பட்ட அடையாள மிடு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வை.
Exchequer
கருவூலம் நாட்டுரிமை நிதிச்சாலை நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை தனிப்பட்டவரின் பொருட்குவை கைவசமுள்ள நிதி பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம்.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Expand
பரப்பு பரவுறு விரித்துரை விளக்கு விரிவுபடுத்தி எழுது பருமையாக்கு விரிவாக்கு விரி அகலமாகு பெரிதாகு பெருகு விரிவடை பருமை மிகு உருவாகிவளர் பழகுநலம் உடையவராகு தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.
Extraordinary
வழக்கமீறிய பொதுநிலை கடந்த தனிப்பட்ட பொது முறை விலக்கான பொது அளவு கடந்த மாபெரிய வியத்தக்க பணியாளர் வகையில் பொது மிகையான துணை மிகையான துணையிணைப்பான.
Faculty
வினைத்திறம் இயற்கை உளச்சார்பு இயல்பு வலிமை பல்கலைக்கழகக் கலையியற்குழு மேலாணை அடிப்படையான தனிமுறை அதிகாரம் தொழில்முறைப் பணியாளர் தொகுதி தனிப்பட்ட நுட்பத்திறமை செயலுரிமை.
Fin De Siecle
(பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய முன்னேற்றமான தற்காலத்திற்குரிய புதுமையான சரிகிற.
Fisc
பண்டைய ரோமநாட்டின் கருவூலம் ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
Generally
பெரும்பாலும் பரவலாக பொதுப்படையாக பொதுநிலையில் விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல் தனிப்பட்ட முறையிலன்றி பொது விதியாக.
Govern
ஆளு நேரடியாக ஆட்சி நடத்து கோட்டையின் பொறுப்பாட்சி செய் நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து செயலாட்சி செய் செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து வகைப்படுத்து நெறிப்படுத்து தூண்டு ஆட்கொண்டியக்கு வசமாகக்கொண்டு நடத்து செல்வாக்கால் செயற்படுத்து அடக்கியாளு கட்டுப்படுத்து செயலுறுதிசெய் ஆற்றலில் முதன்மை பெற்றிரு சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு உரிமையெல்லைக்குரியதாய் அமை தொடர்புடையதாயிரு அறுதி செய்ய உரியதாயமை (இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு அவாலி நில் தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில்.
Growlery
முனங்குதல் உறுமுதல் முறுமுறுத்தல் முறுமுறுப்பதற்கான இடம் தனிப்பட்ட இடம்.
Random Fonts
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11154
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8685
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114971
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45234
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16166
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22835
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11225
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10108
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8188
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10559

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close