English to Tamil Dictionary: தன்னம்பிக்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assured
உறுதியான ஐயமற்ற தன்னம்பிக்கையுடைய காப்புறுதி பெற்ற.
Bashful
நாணமுள்ள கூச்சமுடைய குழப்பமடைந்த எளிதில் குழப்பமடைகிற தன்னம்பிக்கையற்ற.
Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Diffidence
தன்னம்பிக்கையின்மை ஊக்கக்கேடு தயக்கம் யெற்பின்னிடைவும செயற்கூச்சம்.
Diffident
தன்னம்பிக்கையற்ற செயற்கூச்சமுள்ள.
Discourage
ஊக்கங்கெடு தன்னம்பிக்கை இழக்கச் செய் மனத்தளர்வுண்டாக்கு பின்வாங்கச்செய் தடை செய் முப்ம் மறு.
Doubtful
ஐயத்துக்கிடன்ன ஐயப்பாட்டுக்குரிய செய்தி (பெயரடை) ஐயத்துக்கிடமான உறுதியற்ற உறுதிப்படாத பொருள் உறுதிப்பாடற்ற இருபொருள் தரத்தக்க தயக்கத்துக்குரிய ஐயப்பாடு நிரம்பிய தௌிவற்ற நம்பத்தகாத காப்புறுதியில்லாத ஐயுறுகிற தன்னம்பிக்கையற்ற.
Evangelic
விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர் (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரியநம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
Nerve
நரம்பு தளை தசைக்கட்டு (உள்.) உணர்ச்சி நாளம் மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண் வில்நாண் நரம்பின் நாரியல் இழைமம் (தாவ.) இலை நரம்பு நடுநரம்பு முறுக்கேறிய நிலை ஊக்கம் ஆற்றல் மனவுறுதி இடரிடை உலையா மன அமைதி மனத்திட்பம் துணிவு தளராத்தன்னம்பிக்கை (பே-வ.) துணிச்சல் திண்ணக்கம் துடுக்குத்தனம் (வினை.) வலிவூட்டு ஊக்கமளி உரமூட்டு இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி.
Over-confident
மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட.
Overcon-fidence
மட்டுமீறிய தன்னம்பிக்கை.
Overweening
தருக்கான தற்பெருமைமிக்க மட்டுமீறிய தன்னம்பிக்கை வாய்ந்த.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Sanguineness
நன்னம்பிக்கையார்வம் எல்லாம் நலமாகும் என்று கருதுதல் தன்னம்பிக்கையமைதி.
Sangume
குருதிச் சிவப்பு நிறம் செஞ்சுண்ணக்கோல் இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம் (பெ.) குருதிச்சிவப்பான மேனிற வகையில் சிவப்பார்ந்த கன்றிய குருதிச்சாயலான உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த நல்லார்வப் பாங்குடைய தன்னம்பிக்கை வாய்ந்த தன்னிலையுறுதியுடைய நல்லார்வ நம்பிக்கையுடைய நலம் எதிர்பார்க்கின்ற நல்லார்வமிக்க (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி செவ்வண்ணக் கறைப்படுத்து.
Secure
பாதுகாப்பான தடைகாப்புடைய இடரற்ற இடரச்சமில்லாத கவலைக்கிடமற்ற தன்னம்பிக்கை மிக்க தளரா நம்பிக்கையுடைய மட்டற்ற தன்னுறுதி வாய்ந்த தோலா உறுதியுடைய தாக்கியழிக்க முடியாத நிலையான காப்புடைய தவறாத நெகழாத பிடி நழுவாத உறுதியாகப் பொருத்தப்பெற்ற நற்காப்பிடம் பெற்ற (வினை.) நாடிப்பெறு போட்டியிடையே முயன்று கைக்கொள் தவறாமல் பார்த்துக்கொள் உறுதியாக நிலைநாட்டு உத்திரவாதஞ் செய் வலிமையுடன் பற்றிக்கொள் பாதுகாப்புக்கு உறுதிசெய் உறுதியாக இணை இறுக்குகதவைப்பாதுகாப்பாக அடைத்துவிடு பத்திரமாக அடைத்துவை அரண்செய் வலிமைப்படுத்து (வினையடை.) (செய்.) பாதுகாப்பாக.
Security
பாதுகாப்பு இடர்காப்பு இடர்காப்புறுதி கவலையற்ற தன்மை மட்டுமீறிய தன்னம்பிக்கை ஈடு பிணையம் கடனீட்டுப் பத்திரம் பங்குரிமைச் சான்றிதழ் கருவூலப்பண உறுதிச் சீட்டு உறுதிச் சீட்டு.
Self-assurance
தளராத் தன்னம்பிக்கை தன்னுறுதி.
Self-confidence
தன்னம்பிக்கை.
Self-confident
தன்னம்பிக்கையுடைய.
Self-confidently
தன்னம்பிக்கையுடன்.
Self-despair
தன்னம்பிக்கை கேடு தன் இயல்புபற்றியே தனக்கு நம்பிக்கையில்லா நிலை.
Self-distrust
தன்னம்பிக்கைக்கேடு.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45390
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93319
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10612
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17345
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79118
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39593
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close