English to Tamil Dictionary: தம்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bullion
பொற்கட்டி வெள்ளிக்கட்டி நாணயமாக்கப் படாத பொன்-வெள்ளிப்பாளம் தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வெள்ளிப்பிழம்பு பொன்-வெள்ளிக்கம்பிகளின் திருகு முடிகள் (பெ.) சொக்கத் தங்கத்தாலான சொக்க வெள்ளியாலான.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Coin
உலோகப் பணம் முத்திரை கொண்ட நாணயம் பணம் காசு (வி.) தம்பட்டமடி நாணயம் உண்டு பண்ணு முத்திரையிட்டு நாணயமாக்கு புதிது புனை படைத்துருவாக்கு.
Comptroller
கணக்குத் தணிக்கையாளர் தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Mint-mark
தம்பட்டச் சுவடு நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட அக்கசாலை அடையாளம்.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Sword Bean
வாள் அவரை தம்பட்டை அவரை பேய் அவரை
Tambour
தம்பட்ட வகை ஒருகட் பெருமுரசு துன்னல் வட்டு பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம் பூவேலைப் பட்டுத்துகில். தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல் கட்டுமானங்களின் வட்டப்பகுதி திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில் முரசொலிர யெழுப்பும் மீன்வகை முரசுவடிவ மீன்வகை கோட்டைப்பாதை வேலியரண் காப்பு கோட்டைவாயில் அகழரண் காப்பு (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய் பூ வேலைத் துன்னல் செய்.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8218
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8951
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24206
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13915
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28287
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15326
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135333
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85532
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15806
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12090

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close