Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தயக்கம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Chariness
கஞ்சத்தனம் மட்டவற்ற தயக்கம்.
Compunction
மனச்சான்றின் உறுத்தல் உள்ளுறுத்தல் கவிவிரக்கம் வருத்தம் உணர்ச்சித் தயக்கம்.
Demur
தடைதயக்கம் ஆட்சேபம் (வினை) உறுதியற்ற தன்மையாலோ செயற் கடுமையாலோ தயக்கங் காட்டு சுணங்கு மறுப்புரை கிளப்பு தடை கூறு.
Deter
அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய் பின்னடையும்படி செய் தயக்கமுண்டுபண்ணித் தடு.
Diffidence
தன்னம்பிக்கையின்மை ஊக்கக்கேடு தயக்கம் யெற்பின்னிடைவும செயற்கூச்சம்.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Dubitation
ஐயம் தயக்கம்.
Dubitative
ஐயத்துக்குரிய. ஐயுறமான ஐயுறவு கெரிவிக்கிற தயக்கத்துக்குதிய தயக்கமுடைய தயக்கம் தெரிவிக்கிற.
Dwell
இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
Fear
அச்சம் பயம் நடுக்கம் கலக்கம் திகில் கவலை அச்சம் காரணமாக தயக்கம் அச்சமதிப்பு பயபக்தி அச்சக்காரணம் கவலைக்குரிய செய்தி (வினை) அஞ்சு பயப்படு அச்சங்கொள் மதிப்புக்கொள் பயபக்தி காட்டு அஞ்சி நட கவலைகொள் கவலையுடன் ஐயுறு தயக்கங்காட்டு தயங்கிப் பின்னடை மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவுறு.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Hysteresis
தயக்கம்/பின்னடைவுபின்னடைவு
Hysteresis
தயக்கம்/பின்னடைவுபின்னடைவு
Hysterisis
தயக்கம்
Hysterisis
தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல்
Indecision
திட்ட முடிபின்மை உறுதியின்மை ஐயப்பாட்டு நிலை தயக்கம்.
Irresolute
ஒரு முடிவுக்கு வராத தயக்கம் வாய்ந்த மன உறுதியற்ற திடசித்தமில்லாத.
Laches
(சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Offhznd
உடனடியாக தயக்கமின்றி முன் முயற்சியின்றி கற்றுருவாக்காமல்.
Pause
இடை ஓய்வு இடைத் தயக்கம் இடை நிறுத்தம் பேச்சிடை ஓய்வு படிப்பிடைத் தயக்கம் (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி (வினை.) இடைத்தயங்கு இடையே சிறிதுநிறுத்து காத்திரு மெல்ல நிறுத்திச் செல் நின்று தயங்கி மேற்செல்.
Resolute
உறுதிகொண்ட நெஞ்சுரங் கொண்ட தயக்கமற்ற பின்வாங்காத கருமமே கண்ணான.
Sans-gene
தயக்கமின்மை கூச்சமின்மை பழகியமை.
Random Fonts
Akruti TML1
Download
View Count : 11189
Sindhu
Download
View Count : 31025
TAU_Elango_Cholaa
Download
View Count : 15273
Amma
Download
View Count : 53079
Tab Shakti-1
Download
View Count : 10210
Tam Shakti 11
Download
View Count : 12064
Anuradha
Download
View Count : 11446
Tab Shakti-9
Download
View Count : 29939
TAU_Elango_Kapilan
Download
View Count : 15266
TAU_Elango_Muthu
Download
View Count : 10776
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website