English to Tamil Dictionary: தரகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alerce
சாந்தரக்கு மரக்கட்டை.
Antirachitic
கணைச்சூட்டுக்குரிய மருந்து (பெ.) கணைச்சூடு தரக்கிற கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Arar
பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
Automatic Quality Control
தன்னியக்க தரக் கட்டுப்பாடு தானியங்கு தரக் கட்டுப்பாடு
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Bawd
பரத்தைத் தரகி பரத்தைத் தரகர் கீழ்த்தரப்பேச்சு.
Bawdry
பரத்தமைத் தரகு.
Bill-discounter
முறிமாற்றுத் தரகர்.
Billbrokers
பொருளகத் தரகர்கள்.
Breastsummer
கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை.
Broker
தரகர் வணிகத்துறை இடையீட்டாளர்.
Brokerage
தரகுக் தொழில் தரகுக்கூலி தரகு.
Broking
தரகுத் தொழில்.
Bucket-shop
பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை.
Bummaree
லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர் இறைச்சி சந்தைச் சுமட்டான்.
Burlingiron, Burlingmachine
கம்பளிநுல் சிக்கு வாரி சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
Burton
புகழ்சான்ற உயர்தரக் குடிவகை.
Cannikin
சிறு தரக்குவளை.
Cassia
தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை கருவாமரவகை.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Collar-beam
சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Commission-agent
தரகு வணிகர் தரகுக்காக வாணிகம் செய்பவர்.
Contango
அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
Contango-day
தரகுவீதங்கள் நிச்சயிக்கப்படும் நாள்.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7961
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8626
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12645
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16367
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11008
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22861
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23126
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14132
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24672
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22807

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close