English to Tamil Dictionary: தருகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrocarpous
உச்சியிற்பழந்தருகின்ற
Advantageous
மேன்மையான அனுகூலமான பயன்தருகிற.
Alarming
அச்சந்தருகிற கவலைக்கிடமான.
Antiphrastic, Antiphrastical
எதிர்மறைப்பொருள்தருகிற போலிப்புகழ்ச்சியான.
Assailable
தாக்குதற்கு இடம் தருகிற.
Auriferous
பொன் தருகிற பொன் விளைகிற.
Awe-inspiring
அச்சமும் மதிப்பும் தருகிற.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Awkward
அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Baleful
துயரம் தரத்தக்க துன்பம் விளைவிக்கிற தீங்கான தீமைதருகிற துயரார்ந்த.
Bearing
நடத்தை ஒழுகலாறு கோலம் நடையுடைத்தோற்றம் மரபுவழிச் சின்னக் குறிப்பு தொடர்புக் கூறு நிலை திசைக்கூறு திசைநிலை தாங்குதளம் (பெ) விளைவு தருகிற தாங்குகிற.
Beautiful
அழகியகண்ணக்கினியவனப்புள்ளசெவிக்கினியசிந்தைக்கினியகருத்தைக் கவர்கிறமனநிறைவுதருகிற
Blood-curdling
விறைக்க வைக்கிற குருதி கொதிக்க வைக்கிற பேரச்சம் தருகிற.
Bothersome
நச்சுப்படுத்துகிற தொல்லை தருகிற.
Bountiful
வண்மை நிறைந்த தாராளக்குணம் மிகுந்த ஏராளமான வளம் நிறைந்த வளந்தருகிற.
Bracing
வலிமை உண்டாக்குகிற உடலுரமளிக்கிற திண்ணம் தருகிற.
Brisk
சுறுசுறுப்பான கிளர்ச்சிகரமான விரைவான விறுவிறுப்பூட்டுகிற எழுச்சி தருகிற பொங்கித் ததும்பிகிற கூர்மதியுடைய (வினை) சுறுசுறுப்பாக்கு கிளர்ச்சிக்கொள் விரைவுபடுத்து சுறுசுறுப்படை.
Cadmean
கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற.
Calciferous
சுண்ணகக்கரிகையுள்ள சுண்ணகக்கரிகை தருகின்ற.
Calefactive
சூட்டைத் தருகின்ற.
Cardiac
நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து நறுநீர்ப் பானம் (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய இரைப்பையின் மேற்புரத்துக்குரிய ஊக்கந்தருகின்ற நெஞ்சார்ந்த.
Catchy
கவர்ச்சியுள்ள எளிதில் உளங்கொள்ளத்தக்க மருட்சி தருகிற விட்டுவிட்டு நடைபெறுகிற.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Cheerful
மனநிறைவோடு கூடிய மனமகிழ்வோடிருக்கிற நல்லார்வம் கொண்டுள்ள எழுச்சி தருகிற இன்பமான விருப்பமுள்ள இணங்கும் மனப்பாங்குடைய இன்முகமான.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27063
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17109
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23355
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6443
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16128
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16330
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16094
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15025
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22807
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14057

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close