English to Tamil Dictionary: தருவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anodyne
நோயற்றும் மருந்து மனத்துக்கு ஆறுதல் தருவது (பெ.) துன்பந் தணிக்கிற.
Bestead
உதவு துணைசெய் இடர்தணி பயன்படு பயனடை நலமந்தருவதாயிரு ஆடுதாயமளி.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Buster
பெரியது விந்தையானது புதுமைவாய்ந்தத எழுச்சி தருவது கிளர்ச்சி தருபவர் குதிரை பழக்குபவர் ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Dracaena
குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம்.
Kill
கொல்லுஞ் செயல் கொலை வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம் சொல்லப்ப்ட இரை புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி (வினை) கொல்லு நோய்வகை உயர்ப்போக்கு கொலைசெய் தூக்குலிடு செடிகொடி உரங்குன்றச் செய் வலுவழி உணர்ச்சி இல்லாதாக்கு எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி நேரத்தை வீணாகக்கழி மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு மட்டு மீறிக் களிப்பூட்டு மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய் சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி மறுத்தொதுக்கு தள்ளு களை கரைசலை நீராளமாக்கு செறிவு கெடு உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
Mossbunker
எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை.
Muck
பண்ணை உரம் அழுக்கு வெறுப்புத்தருவது (பே-வ) ஒழுங்கற்ற நிலை தாறுமாறான நிலை துப்புரவுக் கேடு (வினை) அழுக்காக்கு அசுத்தப்படுத்து.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Octopus
எண்காலி வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம் பேரிடர் தருவது தீங்கான ஆற்றல்.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Ornament
அணிமணி பூண் நகை அழகுப்பொருள் அணிசெய்யப் பயன்படுவது அழகினைத தருவது அணிவேலைப்பாடு சிறப்பு அளிப்பவர் அணிசெய்யப்பட்ட நிலை அணிஒப்பனைக் கூறுகள் (வினை) ஒப்பனை செய் அணிசெய் சிறப்பி அழகுபடுத்து.
Profit
ஆதாயம் இலாபம் பயன் நன்மை பெறுதி வருநலன் ஊதியம் நலமேம்பாடு (வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு பயன்படு அனுவலமாயிரு நலந்தருவதாயிரு பயனடை நலம்பெறு.
Sore
பரு ஊறுபாடு வெம்புண் நைவூறுபாடு புண்பட்ட இடம் பொறி வேதனைத்தலம் தொடப் பொறுக்காதபகுதி சொல்லப்பொறாத செய்தி எரிச்சலுட்டும் காரியம் நினைக்கப்பொறாத துயரம் பருவரல் துன்பம் (பெ.) புண்பட்ட நலிவுற்ற நோய்ப்பட்ட நொய்வுடைய உள் நோவுடைய கொடிய வேதனை தருகின்ற நோவுபொறுக்கலாற்றாத எரிச்சல்தருகிற தொடப்பொறாத நினைக்கப்பொறாத கடுந்துயரளிக்கிற துயரார்ந்த நினைத்து வருந்துகிற நினைத்து வருந்துவதற்குரிய கடுமையான (வினை.) புண்படுத்து வேதனையூட்டு (வினையடை.) காடுநோவு தருவதாக அருந்துயரளிப்பதாக எரிச்சலுடன் கடுமையாக ஆவலுடன் மிகவும் மிகுதியாக மிக மோசமாக.
Startler
திடுக்குறச் செய்பவர் திடுக்குறச் செய்வது வியப்பு மலைப்பதிர்ச்சி தருவது.
Strength
வலிமை ஆற்றல் உறுதி உடலாற்றல் உடலுறுதி வல்லமை நிலை வலு அளவு வலிவுத்தரம் வன்மைக்கூறு தடுப்பாற்றல் மனத்திட்பம் வலு ஊக்கம் வலிமை தருவது வன்மையாக்குந் திறம் தொகையளவு எண்மொத்தம் அடக்க எண் அளவு வீத அளவு மொத்தத்தில் வந்திருப்போர் வீத அளவு வல்லிடம் அரண்.
Strength
வலிமை ஆற்றல் உறுதி உடலாற்றல் உடலுறுதி வல்லமை நிலை வலு அளவு வலிவுத்தரம் வன்மைக்கூறு தடுப்பாற்றல் மனத்திட்பம் வலு ஊக்கம் வலிமை தருவது வன்மையாக்குந் திறம் தொகையளவு எண்மொத்தம் அடக்க எண் அளவு வீத அளவு மொத்தத்தில் வந்திருப்போர் வீத அளவு வல்லிடம் அரண்.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Terror
பேரச்சம் திகில் நடுக்கம் கிலி நடுக்கந்தருபவர் நடுக்கந்தருவது (பே-வ) தொந்தரை செய்யுங் குழந்தை.
Tormentor
அலைக்கழிப்பவர் வேதனை தருவது உணவுண்ணுதற்குரிய கவைமுட் குறடு மரமடிக்கும் பரம்புச் சகடம்.
Useful
பயன்தருவதான பயனுடைய.that can be used
Worm
புழுபுழுப்போன்ற உயரிஅற்ப உயிர்அற்பர்அற்பமானவர்இழிபிறவிவெறுக்கத் தகுந்தவர்திருகுருவப் பொருள்கரை இழைஆணித்திருகின் புரியிழைவாலைத் திருகுகுழாய்நாயில் நாவடி இணைப்புத் தசைநார்அரிக்கும் பொருள்தொல்லை தருவதுமதப்பற்றதுபழிகேடு செய்வதுகழிவிரக்கம்நகர்ந்து ஊர்ந்து செல்நயம்பட வழிகண்டு புகுவிமெல்ல நுழைவிசூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறுமறைவாகச் செயலாற்றுதந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவிபுழு அரிக்கச்செய்புழு அரிப்பு நீக்குபுழு அரிப்புக்கோளாறு குணப்படுத்துதோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்றுநாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டுsmall limbless invertebrate creeping creature with soft long segmented body
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18582
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11239
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49964
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10107
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11393
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16363
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12429
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8937
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27063
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22805

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close