English to Tamil Dictionary: தற்பெருமைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bobadil
வீம்படிப்பவன் தற்பெருமைக்காரன் வீண்பெருமைபேசுபவர்.
Cracker
வெடியோசை செய்பவர் வெடியோசை செய்யும் பொருள் சீன வெடிவகை துள்ளிக்குதிக்கும் வெடி ஊசி வெடி உடைப்பவர் உடைப்பது உடைக்கும் பொருள் சிரித்துப் பேசுபவர் தற்பெருமைக்காரர் பொய் நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை பொருபொருப்பான மாச்சில்லு தகர்வு உடைவு.explosive firework
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Megalomania
தற்புகழ்ச்சிக் கிறுக்கு தற்பெருமைக் கோளாறு உயரவாப்பித்து.
Petitk-maitre
பகட்டன் பிலுக்கன் தற்பெருமைக்காரன்.
Pique
வன்மம் அகக்காழ்ப்பு வெம்பகை கடுஞ்சீற்றம் (வினை.) உள்ளரிப்பூட்டு நெஞ்சராவு தற்பொருமைக்கு ஊறுசெய் தற்பெருமைகொள்ளுவி விருப்பு மேற்கொள்ளுவி.
Puppy, Puppy-dog
நாய்க்குட்டி அறிவற்ற இளைஞன் தற்பெருமைக்காரன்பகட்டன் முட்டாள்.
Soothe
நோவு வகையில் ஆற்று வேதனை வகையில் தணி துயர்வகையில் ஆறுதல் வழங்கு உணர்ச்சிகளை மட்டுப்படுத்து மெல்லமைதிப்படுத்து மெல்லமைவூட்டு மென்னயவுரையாற்று இன்னுரை கூறு மகிழ்வி முகமனுரை தற்பெருமைக்கேற்றபடி பேசு உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
Turkey-cock
வான்கோழிச் சேவல் தற்பெருமைக்காரர்.
Vaunt
வீம்புரை வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி வீறாப்பு நடை (வி.) வீம்படி வீண் தற்பெருமைகொள் வீறாப்பாக நட வீறாப்பாகப் பேசு.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7364
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10762
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39333
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19183
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94326
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11216
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12137
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49027
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9429
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close