Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தலைமையான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Capital
தலைநகர் அரசியல் மைய இடம் முதலீடு நிலைமுதல் இடுமுதல் மூலதனம் முதலாண்மை மூலதனத்துறை மூலதனத்தளம் முதலாளித்துவம் மூலதளம் மூல ஆதாரம் முகட்டெழுத்து பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு முதன்மைச் செய்தி முக்கியமானது. (பெ.) தலைமையான தலைசிறந்த முக்கியமான முதல்தரமான மிக நேர்த்தி வாய்ந்த முதலீடு சார்ந்த முதலீடான முன்னீட்டான தலைக்குரிய உயிர் இழப்புக்குரிய (வி.) முதலிட்டு உதவு முதலீடு அளி.
Central
நடுவான மையமான மையத்திலுள்ள மையத்தை உட்கொண்ட மையத்தொடர்புடைய மையத்திலிருந்து செல்கிற தலைமையான முதன்மையான முக்கியமான.
Chief
தலைவர் குடித்தலைவர் உரிமை முதல்வர் பணிமனை முதல்வர் முக்கியமானவர் தலைமையானது முக்கியத்துவம் உடையது தலைமை முக்கியத்துவம் (பெ.) தலைமையான முக்கியமான முனைப்பான மேம்பட்ட குறிப்பிடத்தக்க (வினையடை) முக்கியமாக சிறப்பாக.
Countershaft
இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு.
Decuman
பேரலை (வினை) மிகப்பெரிய அலைகள் வகையில் தலைமையான.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.

Mainstay
கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு மூலக்கையிருப்பு முக்கியமான ஆதாரம் முக்கிய ஆதாரப்பொருள் தலைமையான ஆதரவாளர்.
Malay
மலாய் மொழி மலாய் இனத்தவர் மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர்.
Prima
முதன்மையான முதலாவதான தலைமையான.
Prime
முழுநிறைவு நிலை சிறந்த பகுதி தொடக்கம் முதற்படிநிலைமுதற்காலக் கூறு கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை உதயவேளை காலை ஆறுமணி (கண.) பகா எண் (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு வாட்போரில் எதிர்த்தாக்குநிலை (பெ.) தலைமையான முக்கியமான இன்றியமையாததான முதல்தரமான மிகச்சிறந்த மிகுநேர்த்தியான முதலாவதான அடிப்படையான (கண.) முழுமையான எண் கூறற்ற எண் வகையில் பகா நிலையான.
Pro-rector
பல்கலைக்கழகத் துணைமுதல்வர் கல்லுரித் துணைமுதல்வர் கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர் சமயவட்டத் துணைத்தலைவர்.
Schoolmaster
பள்ளித் தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்.
Schoolmistress
பள்ளித் தலைமையாசிரியை பள்ளி ஆசிரியை.
Random Fonts
TAU_Elango_Marutham
Download
View Count : 65371
TAU_Elango_Veena
Download
View Count : 11976
PonniTSC
Download
View Count : 17118
P_Ravi
Download
View Count : 8086
Adaana
Download
View Count : 28378
Mullai
Download
View Count : 41454
JanaTamil
Download
View Count : 26486
Tam Kannadasan
Download
View Count : 19079
TAU-Kabilar
Download
View Count : 20155
Tab Shakti-24
Download
View Count : 28287
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website