English to Tamil Dictionary: தலையணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armet
15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
Aurejola
உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Bere
தலையணை உறை.
Biggin
குழங்தையின் குல்லாய் படைத்துணைவர் தலையணி இரவு அணியும் தலையுறை.
Bobbin-lace
தலையணிப் பின்னல் சரிகை.
Bongrace
முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி தட்டையருகுடைய விரிவான தலையணி.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Chaplet
தலைமாலை சூளிகை தலையணிமணி பொன் முடிச்சூட்டு தொழுகைக் குறுமணி மாலை கழுத்தணிமணிமாலை குழாயின் உலோக அடிதாங்கி தேரையின் முட்டை வரிசை கோவை.
Coronet
சிறு மகுடம் சிறு மணிமுடி ஒப்பனை மிக்க தலையணி மாலை (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
Curtain-lecture
தலையணைமந்திரம் பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு மனைவியின் படுக்கையறை இடித்துரை.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Foam Pillow
நுரையணை நுரைத் தலையணை
Galea
(தாவ. வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு தலையணி வடிவுடையது தலையணியின் இயல்புடையது தலைச்சீராவின் அமைப்பு உடையது.
Head-tire
தலையணி தலைக்கோலம்.
Hop-pillow
தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை.
Keffiyeh
அராபியர் தலையணியாக அணியும் கைக்குட்டை.
Lappet
தொங்கல் மடி காதின் மடல் தசைமடிப்பு மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
Pillow
தலையணை தலையணைக்கட்டை துன்னல்திணடு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை (வினை.) தலையணை மேற் சாய்ந்துகொள் தலைசாய்ந்து இளைப்பாறு.
Pillow Test
தலையணைச் சோதனை
Pillow-case
தலையணை உறை
Pillow-fight
திண்டெறி விளையாட்டு ஒருவர்மீதொருவர் தலையணைகள் வீசியடித்துக்கொள்ளும் விளையாட்டு.
Pillow-slip
தலையணை உறை.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7915
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18040
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31317
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16337
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15133
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75750
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22815
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20678
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960017

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close