English to Tamil Dictionary: தலையாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Nod
தலையாட்டம் அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு (வினை.) தலையசை தலையாட்டு தலையாட்டி ஒப்புதல் அளி தலையசைத்துக் கட்டளை தெரிவி அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட சாய் தன்னிறயாமல் தவறு செய்.
Noddle
(பே-வ.) தலை மூளை (வினை.) தலையசை தலையாட்டு.
Nutation
தலையாட்டம் (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
Occipital
தலையாட்டின் பின் எலும்பு (பெயரடை) தலைப்பின்புறம் சார்ந்த.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30835
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19723
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16180
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10811
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12171
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8552
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9206
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10474
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23442

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close