English to Tamil Dictionary: தலையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Brow-bound
முடிசூடிய தலையில் சூட்டிய.
Canephor
(கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை (தாவ.) விதைமுடி விதையுண்டு.
Cephalic
தலைநோய் மருந்து (பெ.) தலைக்குரிய தலையிலுள்ள தலைநோய் தீர்க்கிற.
Coxcomb
கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு கோமாளி முட்டாள் பகடி பசப்பன்.
Foist
இடைச்செருகு இன்னொருவர் தலையில் வைத்து கட்டு மற்றொருவர் பெயரால் உலவவிடு போலியை நல்லதெனக் காட்டிப்பரப்பு.
Fontanel, Fontanelle
குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம்.
Hog-fish
தலையில் பன்றிமுள் போன்ற அமைப்புடைய மீன்வகை.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Kiss-me-quick
செடிவகை மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை குட்டையான முன் மயிர்ச்சுருள்.
Nob
தலை இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி.
Nosebag
குதிரையின் தலையில் மாட்டப்படும் தீவனப் பை.
Scorpion-fish
தலையிலும் செதில்களிலும் முள்ளுடை மீன்வகை.
Thijmble-pie
விரற்பூண் குட்டு விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை.
Toad,-stone
தேரையின் தலையில் விளைவதாக முற்காலங்களில் கருதப்பட்ட தாயத்து மணி.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24633
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12402
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11922
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8933
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14832
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28134
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24494
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9436
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11236
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14944

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close