English to Tamil Dictionary: தலைவன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaddon
நரகத்தலைவன்.
Arch-pirate
கடற்கொள்ளைக்காரத் தலைவன்.
Bridge
பாலம் யாழ்க்குதிரை இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை மூக்குத் தண்டு மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி (வினை) இணை பாலங்கட்டு.
Cacique
மேற்கிந்தியத் தலைவன் அரசியல்துறை மேலதிகாரி.
Capitano
ஊர்த்தலைவன் தலையாரி.
Charge-hand, Charge-man
பணியாட்டுக்குழுத் தலைவன்.
Chatelain
மாளிகைத் தலைவன் கோட்டை முதல்வன்.
Chiefdom
தலைவன் நிலை தலைமை தலைமையுரிமை.
Chiefship
தலைமைநிலை தலைவன் பதவி.
Colonel
படைப்பகுதி முதல்வன் துணைத்தலைவன்.
Commandant
படைத்தலைவன்.
Corsair
பகைவர் கப்பலைக் கொள்ளையிடும் போர்க் கப்பல் தலைவன் கடற்கொள்ளைக்காரன் சூறைக்கப்பல்.
Fellow-servant
உடனொத்த பணியாளர் ஒரே தலைவனையுடைய வேலைக்காரர்.
Gillie
ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள் ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர் வேட்டைத்துணைச் சிறுவன்.
Ironsides
மாவீரர் பெரு வீரர் (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள்.
Killadar
கோட்டைப் படைத்தலைவன்.
Master
தலைவன் ஆண்டை எசமான் மேலாளர் ஆயன் மேலாட்சியாளர் நிலைய மேலாண்மையர் கல்லுரித் தலைவர் கப்பல் முதல்வர் பணி முதல்வர் பணிமனை மேலுரிமையாளர் உடையவர் மேலுரிமையர் காப்பாளர் ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் ஆசான் குரு மெய்விளக்கத்துறை ஆசிரியர் வல்லார் திறலாளர் தேர்ச்சியாளர் கைதேர்ந்தவர் துறைபோனவர் ஆட்சித்திறமையாளர் நம்பி இளஞ்சேய் இளநிலை ஆண்டை (பெயரடை) தனி முதன்மையான தலைமை நிலைக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த அடக்கியாளும திறமுடைய வென்று மேம்படும் திறலுடைய ஆட்சியாற்றல் வாய்ந்த (வினை) கீழடக்கு இடக்கியாளு போராடி வெல்லு நிறை ஆட்சிக்குட்படுத்து முற்றிலும் தன்வயப்படுத்து முழுத் தேர்ச்சியடை துறைபோகக் கைவரப்பேறு தலைமைவகித்தாட்சி செய்.
Munchausen
நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன் மட்டுமீறிய கட்டுக்கதை.
Padrone
நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன் இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன் இத்த்லிய வழிமனையுரிமையாளன்.
Precent
இசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
Precentor
இசைக்குழுத் தலைவன் (வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர்.
Prince Of Darkness
நரகத் தலைவன்.
Promethean
தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
Raja, Rajah
அரசன் மன்னன் தலைவன்.
Ringleader
கலகத்தலைவன்.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9848
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9566
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16478
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18013
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12627
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15102
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6019
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7568
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8636
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19751

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close