English to Tamil Dictionary: தலைவரின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbacy
மடத்துத் தலவரின் பதவிமடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.the office of an abbotterm of office of an abbot
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Beylic
துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Bishopdom
சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.
Bishopric
மேற்றிராசனம் சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம் சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
Colonelcy
படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை துணைத் தளபதி நிலை.
Commissary
பொறுப்பாளர் ஆட்பேர் தனிமன்ற நடுவர் உயர்நிலைக் காவல்துறைப் பணிமுதல்வர் சமய வட்டத் தலைவரின் தனிப்பேராள் படைத்துறை உணவுவள ஆதாரப் பணியரங்கத்தலைவர்.
Crosier
மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல் மடாதிபதியின் சிலுவைக்கோல்.
Dissentient
பெரும்பான்மையருடன் மாறுபாடுடையவர் பணிமுறைத் தலைவரின் கருத்தை ஏற்க மறுப்பவர் (பெயரடை) பெரும்பான்மையருடன் மாறுபட்ட அதிகார வர்க்கத்தின் கருத்துக்கு முரண்பட்ட.
Epaulet, Epaulette
படைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம் தோள்கச்சை பெண்ணின் தோட்சட்டையணி.
Fulham Palace
லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி.
Gremial
கிறித்தவ சமயவட்டத் தலைவரின் மடியிற் சில நிகழ்ச்சிகளின் போது போடப்படும் மென்பட்டாடை.
Horse-tail
குதிரைவால் படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை.
Kami
ஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர் ஐப்பானிய தெய்வம்.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Mayhoralty
மாநகர்த் தலைவர் பதவி மாநகர்த் தலைவரின் பதவிக்காலம்.
Mayoress
மாநகர்த் தலைவரின் மனைவி மாநகர்த் தலைவி மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
Pallium
கிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு நத்தையின் புறமடிப்புக்கள்.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Succentor
இசைக்குழுத் தலைவரின் ஆட்பேர்.
Superhumeral
தோள்களில் அணி ஆடை யூதமத குருமாரின் உடுப்பு ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் சடங்குகாலச் சதுரத் தோள்பட்டிகை மாவட்ட சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11872
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18187
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12453
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19795
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7961
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22845
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43153
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9926
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28165
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43055

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close