Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தளத்தின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Coaming
கப்பலின் தளத்தின் புறவாயிலில் தண்ணீர் உட்புகுந்துவிடாதபடி சுற்றி ஓரங்களில் எழுப்பப்படும் மேடான கட்டுமானம்.
Companion-hatchway
(கப்.) தளத்தினின்று அறைக்குச் செல்லும் வழி.
Companion-ladder
(கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு ஏணி.
Floor-show
மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
Graffto
தொல்பழங்கால நகரச் சுவர்களில் சுரண்டு வரிகளால் அமைக்கப்பட்டுள்ள சித்திர வடிவம் சுஹ்ர் அடித்தளத்தின் பல்வண்ணங் காட்டும் சுரண்டு வரி ஓவிய ஒப்பனை.
Kerb
நடைப்பாதை அல்லது தளத்தின் ஓரத்தில் பதிக்கப் பட்ட கல்வரிசை.
Scupper
வடிபுழை கப்பலில் தளத்தின் மேல்நீர்வடியும் பக்கவாட்டுத் துளை.
Sea-legs
கொந்தளிப்புக் கடலிலும் கப்பல்தளத்தின் மீவம் நடக்கும் ஆற்றல்.
Sponson
கப்பலின் புற உந்துதளம் தளத்தின் புறத்தே உந்தும் பகுதி போர்க்கப்பலில் பீரங்கி பயில்வதற்கான புடை உந்துதளம் உகைதண்டிற்குரிய முக்கோணத் துருத்து சட்டம்.
Underrun
அடியோடு கீழாக ஓடுஅடியூடாகக்கிட (கப்.) ஊடெடத்துச் சரிசெய் வடக்கம்பியைக் கப்பல் தளத்தின் ஒருபக்கமாக மேல் எடுத்துப் பழுதுபார்த்துச் சரி செய்து மறுபக்கமாகக் கீழே இடு.
Water-way
மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி கலவரி கப்பல் தளத்தின் வெளிப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள்.
Width Of Run Way
ஓடு தளத்தின் அகலம்
Random Fonts
Sundaram-0821
Download
View Count : 16516
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17870
Saraswathy
Download
View Count : 23322
Sundaram-0820
Download
View Count : 13222
Tam Shakti 32
Download
View Count : 22845
Saraswathy Plain
Download
View Count : 11872
Tab Shakti-23
Download
View Count : 8195
Mani
Download
View Count : 24723
Barani
Download
View Count : 43708
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website