Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தளத்தை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angiocarpous
உறையினுள் காயுடைய சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Azimuth
திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Basifixed
அடி ஒட்டிய அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Basifugal
அடி அகல்வான அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Bed Plate
தளத்தகடு
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Belowstairs
கீழ்த்தளத்திலுள்.
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Bitts
கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
Bottom Plate
தளத்தகடு
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Catapult
கவண் விசை வில்பொறி எறிபடை வீச்சுப்பொறி சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில் கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு (வி.) கவண் எறி எறிந்து தாக்கு விசையுடன் பாய் விமானத்தைப் பறக்க விடு.
Cathetus
(வடி.) செங்கோடு மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Cats-eye
வைடூரியம் சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளி பிறக்கும் கண்ணாடிச் சில்லு.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Coaming
கப்பலின் தளத்தின் புறவாயிலில் தண்ணீர் உட்புகுந்துவிடாதபடி சுற்றி ஓரங்களில் எழுப்பப்படும் மேடான கட்டுமானம்.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Companion-hatch
(கப்.) தளத்தில் உள்ள துளையின் அல்லது திறப்பின் மூடி மரமூடி.
Companion-hatchway
(கப்.) தளத்தினின்று அறைக்குச் செல்லும் வழி.
Companion-ladder
(கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு ஏணி.
Contrate
சக்கரத்தில் தளத்துக்குச் செங்குத்தான பற்களுள்ள அச்சுடன் இணைவான பல்லமைவுகளுடைய.
Random Fonts
Tam Shakti 32
Download
View Count : 22845
TAU_Elango_Pavalam
Download
View Count : 8541
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8943
Agni
Download
View Count : 15143
TAU_Elango_Abirami
Download
View Count : 43051
Sundaram-0820
Download
View Count : 13222
Kanchi
Download
View Count : 43153
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
TSCComic
Download
View Count : 10951
TAB-Nambi
Download
View Count : 24674
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website