Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தளர்ச்சி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Anility
கிழவிநிலை கிழத்தனம் முதுமைத்தளர்ச்சி.
Asthenia
தளர்ச்சி சோகை.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Bag-sleeve
தளர்ச்சியான சட்டைக்கை.
Baggy
புடைத்துள்ள தளர்ச்சியாய்த் தொங்குகிற.
Caducity
நிலையாமை மூப்பு தளர்ச்சி பயனற்று வீழ்தல் நழுவுதல் காலக்கழிவு.
Chlorosis
இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய் பசுமை நிறம் படரும் சோகை.
Chlorotic
இளம்பெண்டிரின் பசலைத்தளர்ச்சி நோய் சார்ந்த பசுமைச் சோகைக்குரிய.
Climacteric
வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டம் உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம் (பெ.) நெருக்கடி நிலைமையான 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற.
Cloak
தளர் மேலுடுப்பு தளர்ச்சியான மேலங்கி மேற்போர்வை மறைக்கும் பொருள் உருமாற்றம் பொய்க் காரணம் சாக்குப்போக்கு தலைக்கீடு போலித்தனம் பகட்டு (வி.) மேலங்கி அணிவி மூடு மறை உருமாற்று.
Coolness
குளிர்பதம் மிதக் குளிர்ச்சி புறக்கணிப்பு கவனக்குறைவு நட்புத்தளர்ச்சி ஆர்வமற்ற தன்மை.
Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Dampen
ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று.
Debility
நரம்புச் சோர்வு தளர்ச்சி ஊக்கக் கேடு.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Decrepit
சிதைந்துபோன முதுமைத் தளர்ச்சியுற்ற இறுதிக் கட்டத்திலுள்ள.
Decrepituade
முதுமைத். தளர்ச்சி
Demented
பைத்தியம் பிடித்த மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
Dementia
மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
Depressive
சோர்வூட்டுகிற அழுத்துகிற தளர்ச்சியுண்டாக்குகிற.
Despoinency
சோர்வு வாட்டம் மனத்தளர்ச்சி.
Dotage
மிகையான அன்புகாட்டுதல் மிகையான பற்று அளவு கடந்த அன்பு முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம் முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
Dotard
மட்டுமீறிய பற்றுக் காட்டுபவர் முதுமைத் தளர்ச்சியுடையவர்.
Random Fonts
Avarangal 31TSC
Download
View Count : 38898
Tam Shakti 7
Download
View Count : 22811
Tam Heena
Download
View Count : 26809
TAU_Elango_Kabini
Download
View Count : 9929
ELCOT-Kovai
Download
View Count : 13827
TAU_Elango_Kamban
Download
View Count : 12762
TAU_Elango_Asokan
Download
View Count : 16134
JanaTamil
Download
View Count : 26475
Tiruvaru
Download
View Count : 9884
TAU_Elango_Rewathy
Download
View Count : 13493
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website