English to Tamil Dictionary: தளவாடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ammunition
படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Baggage
பயண மூட்டை முடிச்சுக்கள் எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம் பயனற்ற பெண் துடுக்கு நடைச் சிறுமி.
Chattel
புடைபெயர்ப்பு உடைமை இயங்குடைமைப் பொருள் தளவாடம் தட்டுமுட்டுப் பொருள்கள்.
Equipment
தளவாடம்
Fit-out
ஆடையணிமணித் தொகுதி தளவாடம் கருவிகலத் தொகுதி.
Fixings
செயற்களக்கருவி துணைக்கருவித் தொகுதி தளவாடம் துணைச்சாதனம் உடையின் சிங்காரிப்பு பின் சோப்புகள் புற ஓட்டுகள்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Habiliment
தளவாடம்.
Light Guage Steel
இலேசான எஃகுத் தளவாடம்
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9443
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14038
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12558
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11251
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17215
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11939
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22436
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13804
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10614
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15785

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close