Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தள்ளப்பட்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bandit
கொள்ளைக்காரர் சட்ட மீறுபவர் சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர் சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Castaway
புயலால் கரையில் தள்ளப்பட்டவர் உடைகலப்பட்டோர் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் துணையிலி பழிகேடன் (பெ.) ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட பயனற்ற.
Ejects
கக்கல்கள் வெளித்தள்ளப்பட்டவை
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Furrow-slice
உழுசாலினாற் பெயர்த்துத் தள்ளப்பட்ட மண்கட்டி.
Ishmael
விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர் சமூகத்தோடு மாறுபட்டவர்.
Socketed
குதைகுழியில் பொருத்தப்பெற்ற குதைகுழியில் வைத்துப் பொருத்தப்பெற்ற குழிப்பந்தாட்டப் பந்துவகையில் கோல்முனையால் தள்ளப்பட்ட.
Random Fonts
TAU_Elango_Cheran
Download
View Count : 11406
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7405
GIST-TMOTKannadasan
Download
View Count : 11297
Renuka
Download
View Count : 9422
TAU_Elango_Janani
Download
View Count : 12459
Tam Shakti 20
Download
View Count : 13915
TAU-Kambar
Download
View Count : 37441
TAU_Elango_Nalina
Download
View Count : 9144
Karaharapriya
Download
View Count : 15168
GIST-TMOTPattinathar
Download
View Count : 16102
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website