Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தள்ளிவை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adjourn
வேறொரு நாளிற்குத் தள்ளிவை ஒத்திவை வேறொரு இடத்திற்கு மாற்று இணை நிறுத்திவை.
Adjournment
தள்ளிவைத்தல் ஒத்திவைப்பு.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Crush
கசக்குதல் நெருக்குதல் பிழிதல் பிழிவு சாறு பழச்சாறு பொருள்களின் செறிவு ஆட்கூட்ட நெருக்கடி கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு (வி.) நொறுக்கு கசக்கு நெருக்கு நெரி பிழி அடக்கு கீழ்ப்படுத்து துன்பப்படுத்து அழி.
Defer
தள்ளிவை ஒத்திப்போடு காலங்கடத்து காலந்தாழ்த்து தயக்கங்காட்டு
Deferred Address
தள்ளிவை முகவரிஒத்திவைத்த முகவரி
Disaffirm
முன்முடிவினை மாற்றியமை மறு. தள்ளிவிடு.
Disallow
ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு தள்ளிவிடு தடைசெய் தடையாணைப்படுத்து.
Divorce
சட்டப்படியான மணவிலக்கு விவாக ரத்து பிரிவினை பிளவீடு (வினை) திருமண விலக்குச் செய் இணைப்பையறு மண விலக்குச் செய்து பிரி தள்ளிவை விலக்கு மண உறவினைத் தள்ளுபடிசெய் இணைபிரி தொடர்புறு நீக்கு.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Exploded
தகர்த்தெறியப்பட்ட தள்ளிவிடப்பட்ட ஒதுக்கப்பட்ட.
Fend
தன்னுதவி தற்சார்பு (வினை) தவிர் தட்டி விலக்கு தடைசெய் தள்ளிவை வேண்டுவன காத்தமை தேவைக்கு ஏற்பாடு செய்.
Ignore
பொருட்படுத்தாமல் விடு. புறக்கணி சிறைக்கணி. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு.
Negligible
புறக்கணிக்கத்தக்க தள்ளிவிடக்கூடிய சிறப்பில்லாத.
Ostraciasm
நாடுகடத்தல் தள்ளிவைப்பு சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல்.
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Plucked
பறிக்கப்பட்ட தேர்வில் தள்ளிவிடப்பட்ட.
Postpone
காலங் கடந்து தள்ளிவை காலந்தாழ்த்து முக்கியத்துவங் குறைத்து மதி.
Postponement
காலங் கடத்துதல் தள்ளிவைக்குஞ்செயல்.
Procrastinate
காலந் தாழ்த்து தயங்கு தள்ளிவை.
Propone
முன் தள்ளிவை முன்மொழி.
Prorogue
கலைக்காது தள்ளிவை சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை.
Remanet
மீதியுள்ள பகுதி எச்சம் தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம்.
Remit
மன்னித்தல் செய் பொறு கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர் தண்டனைள வகையில் விதிக்காமலிரு நிறைவேற்றாமலிரு குறைந்துபோ குறையச்செய் தளர்ந்து இளக்கு தணியச் செய் செய்யாமலிரு தவிர் நின்றுபோ தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு முந்திய நிலைக்குப் போகச் செய் தள்ளிவை தாமதப்படுத்து பணம் அனுப்பு தொதகை செலுத்து அஞ்சல் மூலமாக அனுப்பு.
Removable
அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர் (பெயரடை) எடுத்துவிடக்கூடிய தள்ளிவிடத்தக்க குற்றநடுவர் அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
Random Fonts
Code2001
Download
View Count : 16174
TAU-Kambar
Download
View Count : 37441
GIST-TMOTKumudam
Download
View Count : 10572
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9207
TAU_Elango_Neelampari
Download
View Count : 14137
Thamar
Download
View Count : 11431
Makarandham
Download
View Count : 9270
Tamil ACI
Download
View Count : 14332
Baamini
Download
View Count : 960080
KuranchiACI
Download
View Count : 17237
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website