English to Tamil Dictionary: தழுவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Adapt
பொருத்தமாக்கு மாற்றி அமை வேறுபடுத்தி அமை தழுவி எழுது.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adnominal
பெயர்ச்சொல் சார்ந்த பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
Adnoun
(இலக்.) பெயர் தழுவிய சொல் பெயர் அடை பெயர்குறிக்கும் பெயர் அடை.
Adverbial
வினையடைக்குரிய வினை தழுவுகிற.
Bind Weed
கட்டுக்கொடு தழுவு கொடுவகை
Bindweed
(தாவ.) தழுவு கொடிவகை கட்டுக்கொடி.
Bine
(தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Brace Clad Process
தழுவணிமுறை
Canonic, Canonical
கட்டளை முறையான விதிமுறை தழுவிய ஒழுங்கு முறைப்பட்ட திருச்சபை மரபு வழுவாத.
Celticize
கெல்ட்டிய மொழிப்படுத்து கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி கெல்ட்டிய இனமரபு தழுவி.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Clasper
அணைப்புறுப்புகள் தழுவிகள்
Clematis
தழுவியேறும் கொடிவகை.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Complect
தழுவு இணைத்துப்பின்னு.
Conventionality
மரபொழுங்கு தழுவும் நிலைமை நீடித்த பழமைக் கட்டு.
Cuddle
அரவணைப்பு ஆர்வத் தழுவல் (வி.) அணை தழுவு செல்லங் கொஞ்சு சீராட்டு அரவணைத்துக்கிட.
Denominationalism
சமயக்கிளையினைச் சார்ந்த இனப்பிரிவினைத் தழுவிய.
Depend
ங்கு சார்ந்திரு நம்பு நம்பியிரு முஸ்ற்சியை எதிர்பார்த்திரு வருவாயை நம்பிவாழ் வருநிலைகளைப் பொறுத்ததாயிரு தீர்வு எதிர்நோக்கிக் காத்திரு (இலக்) தழுவுசொல் அவாவி நில்.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23550
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20185
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7607
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7448
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11877
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11441
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13333
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26090
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9428
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close