Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தவறாகக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bathybius
முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு.
Copper-captain
தன்னை மீகான் என்று தவறாகக் கூறித் திரிபவர்.
Coronium
ஞாயிற்றின் ஒளி வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
Goatsucker
ஆட்டுக் குருதியை உறிஞ்சுவதாகத் தவறாகக்கருதப்பட்ட இரவுப் பறவைவகை.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Mis-state
தவறாகக்கூறு பிழைபடக்கூறு.
Miscalculate
தவறாகக் கணக்கிடு விளைவுகளைத் தவறாக மதிப்பிடு.
Misdeem
(செய்) தவறான கருத்துக்கொள் ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள் தவறாக முதுவுசெய்.
Mishandle
தவறாகக்கையாடு முரட்டுத்தனமாகக் கையாளு தீங்கான தன்மையில் நடத்து.
Mishear
தவறாகக்கேள் அரைகுறயாகக்கேள்.
Mistake
தவறு குற்றம் தப்பெண்ணம் தவறான பொருள்கொள் (வினை) தவறாகப் பொருள்கொள் தவறாகக் கருது மாறாகக் கருது ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர் ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள் தவறுசெய் தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Supposedly
உய்த்துணர் முறையில் ஊகமாகக் கொள்ளப்பட்டபடி தவறாகக் கொள்ளப்பட்ட நிலையில் பாவணைப்படி ஊகமுற்கோட்படி.
Unmistakable
தவறாகக் கொள்ளமுடியாத ஐயுறத்தக்கதாய் இல்லாத தௌிவான.
Wrong
பொல்லாங்கு தீமை நேர்மைக்கேடு அநீதி பழிச்செயல் அழிமதிச்செயல் தவறு தவறான நிலை தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை தப்பெண்ணம் தவறான கருத்துக் கொள்ளுதல் (பெ.) தவறான இயன்மாறான நேர்நிலைக்கு மாறுபட்ட பிழைபாடான முறைபிறழ்வான முறைகேடான சட்டமீறிய சட்டத்திற்கு மாறான ஒழுங்குகுலைவான கோளாறான மோசமான முரண்பாடான (வினை.) நேர்மைக்கேடாக நடத்து தீங்கு இழை புண்படுத்துஞ் செயல் செய் தவறான எண்ணங் கற்பி தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி (வினையடை.) தவறாக பிசகாக பிழைபட.
Random Fonts
Sahaanaa
Download
View Count : 46410
Sindhubairavi
Download
View Count : 14065
Sundaram-0812
Download
View Count : 16371
Tam Shakti 19
Download
View Count : 7604
ThunaivanTSC
Download
View Count : 12383
TAU_Elango_Veena
Download
View Count : 11968
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8948
Tam Shakti 30
Download
View Count : 6850
Tam Shakti 26
Download
View Count : 7098
Tab-Heena
Download
View Count : 12310
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website