English to Tamil Dictionary: தவறிழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Culprit
குற்றவாளி தவறிழைத்தவர் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்.
Deceive
தப்பு வழிகாட்டு தவறிழைக்கச் செய் எய் ஏமாற்று ஏன்ற்றமடையச் செய்.
Deviate
பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர் (வினை) மாறு வேறுபட்டுச் செல் மாறுபடு மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு இடைபிறிதுபடு இடைவிலகிச் செல் தவறிழை விலகத் தூண்டு.
Fault
குற்றம் குறை குறைபாடு கறை அமைப்புக்கோளாறு பண்புக்கேடு தோற்றக்கேடு தவறு தவறுகை மீறுகை குற்றச்செயல் தவறான செய்கை குற்றப்பொறுப்பு தீங்கின் காரணமாக குறைபாடு வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி வேட்டை மோப்பக்கேடு மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு (வினை) குற்றங்காண் தவறிழை குறைபடு (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.
Frailness, Frailty
தவறிழைக்கும் பாங்குஅவாமருட்சிக்குட் படுமியல்பு குறைபாடு இழுக்கம் வலுமின்மை நொய்ம்மை நலிவு.
Guard-house
படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான விடுதி தவறிழைத்தவர்களை அடைத்து வைத்திருப்பதற்கான இடம்.
Infallible
தவறாநிலையுடைய தவறிழைக்காத பிழையாத.
Pontifical
மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த.
Pontify
தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று போப்பாண்டவராசச் செயலாற்று தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள்.
Solecistic
இழுக்கான வழுவுடைய சோர்வுடைய குறைபாடுடைய சிறு தவறிழைக்கின்ற.
Unerring
தவறிழைக்காத மயிரிழை பிழையாத குறி தவறாத.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6961
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339585
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6349
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28084
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16596
Barani Bangla Font
Barani
Download
View Count : 43701
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9458
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17974
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11359
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7598

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close