Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தவிட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Beriberi
தவிட்டான் ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய்.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Bistre
புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள் (பெ.) செந்தவிட்டு நிறமான.
Bistred
செந்தவிட்டு வண்ணந் தோய்க்கப்பட்ட.
Black-and-tan
அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர் (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
Boisde Rose
(பிர.) தவிட்டு நிறத்தின் பலபடி வண்ணச் சாயல்கள்.
Boron
உலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை.
Brown
காவி நிறம்பழுப்புவண்ணம்கறுத்த ஆரஞ்சு வண்ணம்(பெ.) காவி நிறமானதவிட்டு நிறமானவெயிலிற் பழுப்பேறிய(வினை) காவி நிறமாக்குred mixed with black
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Caramel
கருவெல்லம் சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை தித்திப்புப் பண்ட வகை இளந்தவிட்டு நிறம் (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு கருவெல்லமாக்கு.
Chestnut
மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை மரவகையின் கட்டை சுவையற்ற நொடிக்ககதை செந்தவிட்டு நிறம் செக்கர் நிறக்குதிரை குதிரைக்கால் புடைப்பு (பெ.) செக்கர் நிறமான செந்தவிட்டு நிறமான.
Chloasma
பொன்தவிட்டு நிறம் படரும் படைநோய் வகை.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Cinnamon
இலவங்கப் பட்டை இலவங்க மஜ்ம் மென்மையான மஞ்சள் தவிட்டுநிறம் (பெ.) இலவங்கப் பட்டையைச் சார்ந்த இலவங்க மரத்தைச் சார்ந்த மென்மையான மஞ்சள் தவிட்டு நிறமுள்ள.
Cinnamon-bear
வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை.
Cinnamon-stone
தவிட்டு நிற அல்லது மஞ்சள் வண்ண மாணிக்கக் கல்வகை.
Embrown
தவிட்டுநிறமாக்கு மங்கலாக்கு இருண்டதோற்றமளி.
Filemot
சருகிலை நிறம் (பெ.) சருகிலை நிறமுள்ள தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
Freckle
தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி பொட்டு (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து பொட்டுக்களையுடையதாகு.
Glumella
தவிட்டுத்தாள் சூரலின் செதில்.
Ichneumon
முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Iodine
கறையம் கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
Isabel, Isabell
தவிட்டு மஞ்சள் நிறம் (பெயரடை) தவிட்டு மஞ்சள் நிறமுள்ள.
Mahogany
சீமை நுக்கு நல்லர மெருகேற்கும் கட்டுமான மரவகை உணவு மேசை சீமை நுக்கின் நிறம் செந்தவிட்டு நிறம்.
Random Fonts
Saraswathy Plain
Download
View Count : 11851
GIST-TMOTKamal
Download
View Count : 11076
Jaylalita
Download
View Count : 9581
Ila Sundaram (Set)
Download
View Count : 248027
Abohi
Download
View Count : 9592
Akruti TML1
Download
View Count : 11183
TAU_Elango_Rewathy
Download
View Count : 13452
GIST-TMOTKomala
Download
View Count : 13167
TMNews
Download
View Count : 10146
Mani
Download
View Count : 24663
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website