English to Tamil Dictionary: தாக்குப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assailant
தாக்குபவர் எதிரி.
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Bombardment
வெடிகுண்டுத் தாக்குதல் அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்குபழிவீச்சு வாத எதிர்ப்பு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Charger
தாக்குபவர் செறிவூட்டி நிரப்புபவர் போர்க் குதிரை.
Counter-battery
(படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை.
Flankers
பக்க அணி தாக்குபவர்கள் படையின் புடைச்சிறைக்குத் தாக்குதல் தொல்லை தருபவர்கள்.
Iconoclast
உருவங்களை உடைப்பவர் கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர் ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Machicolate
(க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவெளிகள் ஏற்படுத்து.
Persistence
நின்று பிடித்தல்தாக்குப் பிடித்தல்
Puncher
குத்துச்சண்டை செய்பவர் முட்டியால் தாக்குபவர் துளையிடுங் கருவி தமரூசி.
Reactant
தாக்குபொருள்
Sterilize
நோய்நுண்மத் தீர்வு செய் நோய் நுண்மம் ஒழி இனப்பெருக்கத்திறம் அழி மலடாக்கு விளைவற்றதாக்கு வளமற்றதாக்குபுதுவள ஆக்கங்கெடு வறிதாக்கு தரிசாக்கு.
Storm
புயல் சூறாவளி சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு எறிபடைகளின் வெறிப்பொழிவு சீறொலியின் உக்கிரவீச்சு ஆரவாரப் புயலடிப்பு வெறியாட்டம் மூர்க்கத் தாக்குதல் அரண்தாக்குப் பிடிப்பு மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி (வினை.) புயல் வகையில் குமுறியெழு மழை வகையில் வாரியடி பெருவளி வகையில் வீசியடி புயல்போல் சுழற்றியடி கடுஞ்சினத்தில் சீறியெழு வெறியாட்டமாடு வீறாப்புப் பேசு ஏசிப்பேசு உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு உட்புகைவுறு மூர்க்கமாகத் தாக்கு உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு
Storm-trooper
அதிர்ச்சிப்படையின் வீரன் இரண்டாம் உலகப்போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப்பன் வீரன்.
Storm-troops
திடீர் அதிர்ச்சிப் படைப்பிரிவுகள் இரண்டாம் உலகப் போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப் படைப்பிரிவுகள்.
Striking-force
தாக்காற்றல் மிக்க வள்படை குறுகிய கால விசைத்தாக்குபடை தாக்குவிசை.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Valley
பள்ளத்தாக்கு பள்ளத்தாக்குப் போன்ற பகுதி ஆற்றுப்படுகை (க-க.) மோட்டு உள்மடிவு கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.
Valley Irrigation
பள்ளத்தாக்குப்பாசனம்
Valley Rafter
பள்ளத்தாக்குப் பாசனம்
Valley Train
பள்ளத்தாக்குப் படுவுத்தொடர்
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43898
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18701
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9146
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6489
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18331
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7967
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16491
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14215
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14599
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close