English to Tamil Dictionary: தாயகத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Diaspora
யூதர் தாயகத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் சிதறிப் பரவிய நிகழ்ச்சி.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Dominion
ஆட்சி மேலாட்சி ஆட்சியுரிமை மேலாதிக்க உரிமை தனியாணை ஆட்சியுரிமை ஆட்சிப்பகுதி பண்ணைத் தனியாட்சிப்பகுதி ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி மன்னர் நேராட்சிப்பகுதி தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம் சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
Expatriation
நாடுகடத்தல் நாட்டைவிட்டு வெளியேற்றப்பெறல் தாயகத்துறப்பு.
Extraditable
குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Extradite
கடத்தல் மீட்டொப்படைப்பு நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
Extradition
கடத்தல் மீட்டொப்படை நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல்.
Homesick
வீட்டு ஏக்கங்கொண்ட தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற.
Metropo,itan
நாட்டுத் தலைமைக்குரு தலைமை மேற்றிராணியார் (பெயரடை) தலைநகருக்குரிய நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய தாயதூகத்தின் பகுதியான.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Outward-bound
கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
Remittance-man
தாயகத் தொலை ஆதரவுவாணர் வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர் வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
Repatriation
தாயகத்திற்கு மீட்பிப்பு தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல்.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9946
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46406
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21696
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15922
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36264
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9426
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10029
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16048
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close