English to Tamil Dictionary: தாயத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abraxas
மறைச்சொல் தாயத்து.
Amulet
தாயத்து.
Capitalization
முதலீடாகப் பயன்படுத்தல் தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்.
Capitalize
முதலிடு முதலீடளி முதலீடாக மாற்று பணமாக்கு முழுதும் பயன்படுத்திக்கொள் தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து வருதொகையின் உடனடி மதிப்புக் காண் உடனடிப் பணம் பெறு.
Castaway
புயலால் கரையில் தள்ளப்பட்டவர் உடைகலப்பட்டோர் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் துணையிலி பழிகேடன் (பெ.) ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட பயனற்ற.
Charm
மயக்கும் ஆற்றல் மருட்சி கவர்ச்சிக் கூறு அழகு இனிமையூட்டும் பொருள் மாயச்சொல் மந்திரத் தொடர் மறை ஆற்றல் வாய்ந்த வாசகம் மந்திரம் தாயத்து சிறுதிற அணிமணி (வி.) மயக்கு மகிழ்வி மனத்தைக் கவர் கவர்ச்சி செய் இசையோடு பாடு மந்திரத்தால் மயக்கு.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Communal
நகராட்சி மன்றப் பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தைத் சேர்ந்த சமூகப பொது உடைமைக்குரிய சாதிக்குரிய வகுப்புக்குரிய.
Damnosa Hereditas
ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
Derelict
துணையிலி சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர் கைவிடப்பட்டவர் கைவிடப்பட்ட கப்பல் கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற கைவிடப்பட்ட.
Dividend
வகுக்கப்படும் எண் தவணைப்பங்கு. வட்டியாக வ பகுதி ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Integration
முழுமையாக்க ஒருமைப்பாடு வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
Invcest
ஆடை அணிவி போர்த்து அணிவி இணைவி பதவியிலமைர்த்து. முற்றுகையிடு ஆதாயத்தை நாடி முதலீடு.
Ju-ju
மேற்கு ஆப்பரிக்காவின் போலிவணக்கப்பொருள் தாயத்து தாயத்தினால் விளைக்கப்படும் தடை.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Mascot
தாயத்து அதிர்ஷ்டம் உண்டுபண்ணும் பொருள். நற்பேறு கொணர்விப்பதற்காகக் கருதப்படும் ஆள்.
Mesalliance
கீழ்த்தரமான தொடர்பு சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Misanthrope
மனித இனத்தை வெறுப்பவர் மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர்.
Nuisance
தொல்லை தொந்தரவு நச்சரிப்பாளர் தொல்லை தருபவர் சள்ளை தொந்தரவூட்டுவது தொந்தரவு தரும் செயல் வேண்டா வெறுப்புக்குரிய செய்தி (சட்.) மன்பதைத் தொல்லை சமுதாயத்துக்குக் கேடான செயல் (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது.
Ostraciasm
நாடுகடத்தல் தள்ளிவைப்பு சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல்.
Ostracize
நாடுகடத்து விலக்கிவை சமுதாயத்திருந்து ஒதுக்கிவை.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20993
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22799
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25329
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10120
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21924
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17984
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25657
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19225
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11473
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10124

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close