English to Tamil Dictionary: தாயின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Churching
புனிற்றிளந்தாயின் திருக்கோயில் வழிபாட்டேற்பு வினை புனிற்றிளந்தாயை வழிபடுவித்தல்.
Maternity
தாய்மை தாயின் இயல்பு தாய்ச்சி நிலை பிடிள்ளைப்பேற்று நிலை.
Motherly
தாய்மைக்குணமுடைய தாயின் நற்பண்புகள் வாய்ந்த தாயின் நற்குணங்களைக் காட்டுகின்ற.
Non-resistance
ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
Novercal
மாற்றந் தாயின் தன்மையுடைய மாற்றந்தாய்க்குரிய.
Realistic
புறவாய்மை வழாத உயிர்த்தோற்றங் குன்றாத இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Something
ஏதோ ஒன்று ஏதாயினும் ஒன்று இனமறியப்படாத ஒன்று நினைவில்லாத ஏதோ ஒன்று சிறிதளவு ஏதோ கொஞ்சம் ஒத்துக்கொள்ளப்படவேண்டிய அளவு பாராட்டத்தக்க அளவு பாராட்டத்தக்க செய்தி மதிப்புவாய்ந்தவர் (வினையடை.) மட்டான அளவில் ஓரளவு சிறிது சற்றே.
Step Brother
மாற்றாந்தாயின் மகன்
Stepfather
தாயின் கணவன்.
Stepparent
தாயின் மறுகணவன் தந்தையின் மறு மனைவி.
Stepsister
மாற்றுநிலை உடன்பிறந்தாள் மாற்றாந்தாய் மகள் தாயின் மறுகணவன் புதல்வி.
Telegony
(உயி) மாற்றுத்தந்தைமரபுப் பண்பு தாயின் ஓர் ஆண்வழிச் சேயில் முந்திய ஓர் ஆண்வழியின் தாக்கு விளைவு தோற்றும் அரும்பண்பு.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Usage
வழக்காற்று மரபு (சட்.) பழக்கமரபு மிகு பழமையற்றதாயினும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று.
Whencesoever
எங்கிருந்தாவது எங்கிருந்தாயினும் எக்காரணத்தாலாவது எதனாலாயினும்.
Whenever Whensoever
எப்பொழுதாயினும் எப்பொழுதாவது.
Whichever, Whichsoever
எந்த ஒன்றாயினும் அது எது எதுவாயினும் அது விரும்பிய எதுவாயினம் அதை எவை எவை வேண்டுமோ அவற்றை (பெ.) ஏதாயினும் ஒரு எவையாயினும் சில.
Xenogenesis
அயற்பிறவி தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14865
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8667
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8936
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16472
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14100
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11103
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13217
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7431
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26459
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close