English to Tamil Dictionary: தாள்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Across Worksheets
பணித்தாள்களுக்கு இடையே
Banner Headline
செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
Browser Style Sheets
உலாவி பாணித் தாள்கள்
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Crepe-soled
புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள.
Dispatch-box
முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி.
Dispatches
அரசியல் நடவடிக்கைத் தாள்கள் படைத்துறை நடைமுறை ஏடுகள்.
Feuilleton
(பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Folding-machine
அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் இயந்திரம்.
Foliate
இலைபோன்ற இலைகளையுடைய (வினை) தகடு தகடாகப் பிள தாள் தகடுகள் கொண்டு அழகுசெய் ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி.
Foliation
செடிகள் இலை விடுதல் உலோகத்தை மென் தகடாக அடித்தல் கண்ணாடியின் பின்புறம் மெல்லிய தகட்டினை வைத்து முகப்பார்க்கும் கண்ணாடியாக்குதல் புத்தகத்தின் தாள்களின் எண்குறித்தல்.
Graphium
கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
Indusium
சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம் சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி முட்டைப்புழுவின் மேலுறை.
Interleave
வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Leg-guard
மரப்பந்தாட்டக்காரரின் கால் முழந்தாள்களுக்குக் காப்பளிக்கும் மெத்தை.
Loose-leaf
கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
Memorials
பதிவேடுகள் முறைப்படிவமல்லாத அரசியற் பதிவுத் தாள்கள் காலவரிசைப்பட்டி வரலாற்று நிகழ்ச்சிக் கோவை.
Out-clearing
தீர்வாக்கம் பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
Outsides
கட்டிலே மேற்புறமிருக்கும் தாள்கள்.
Paper-stainer
சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
Pattern-room
ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி.
Pattern-shop
ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
Portolio
கைப்பை உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை அமைச்சர் பதவி வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9799
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13440
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25253
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15894
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27012
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94326
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13182
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10900
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7638
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26154

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close