English to Tamil Dictionary: திசையாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anacoluthia
சொல் தொடரியைபின்மை வாக்கிய வழுவாக்கியம் முன்பின் ஒத்திசையாமை.
Asynchronous
ஒத்தியங்கா/ஒரேகாலமல்லா/ஒத்திசையாத
Asynchronous Communication
ஒத்தியங்காத் தொடர்பாடல் ஒத்திசையாத் தகவல் தொடர்பு
Asynchronous Computer
ஒத்தியங்காக் கணினி ஒத்திசையாக் கணிப்பொறி
Asynchronous Data Transmission
ஒரேகாலமல்லா தரவுச்செலுத்தம் ஒத்திசையாத் தரவு பரப்புகை
Collimate
நேர்வதிசையாக்கல்
Data Transmission Asynchronous
ஒத்திசையாத் தரவுச் செலுத்தம்ஒத்திசையாத் தரவு பரப்புகை
Duplexing
இரட்டை வழியாக்கம்இருதிசையாக்கம்
Easterly
கிழக்குப் பக்கத்திலுள்ள கிழக்குத் திசையான கிழக்கிலிருந்து வருகின்ற (வினையடை)கிழக்குத்திசையில்
Harmonic
நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி (பெ.) ஒத்திருக்கிற இணக்கமான ஒத்திசையான இன்னிசையான முரண்பாடில்லாத சரியான அளவுகளில் உள்ள.
Harmonious
இணக்கமான ஒத்திருக்கிற பொருத்தமான மனத்துக்கொத்த முரண்பாடில்லாத இன்னிசையான ஒத்திசையான.
Incompatibility
ஒவ்வாமை ஒத்திசையாமை.
Incompatibility
ஒவ்வாமை ஒத்திசையாமை.
Inconsonant
ஒத்திசையாத உடனிணைந்தியலமுடியாத முரணான.
Inverter
மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
Lineal
நேர் மரபுவழி சார்ந்த நேர்கோட்டுக்குரிய நேர்வரைகளாலான கோட்டின் திசையான.
Maverick,nm.
குடிப்பெறாத ஓராட்டைக்கன்று உரிய மேலாளற்றவர் தான்தோற்றியாகத் திரிபவர் ஒத்திசையாதவர் கரவில் பெறப்பட்ட பொருள் (வினை) வழி விலகிச் செல் சட்ட உரிமையின்றிக் கைப்பற்று.
Norhtward
வடமுகப்பக்கம் (பெ.) வடக்கு நோக்கிய (வினையிடை.) வடதிசையாக.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Northwardly
வடதிசை சார்ந்த வடதிசை நோக்கிய (வினையிடை.) வடதிசையாக.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Repugnant
நேரெதிரான ஒத்திசையாத முரண்படுகிற பொருந்தாத சுவையற்ற (செய்) எதிர்க்கிற மீறிச்செல்கிற.
Resolution
புதிர்விடுவிப்புஐயநீக்கம் சிக்கலறுப்பு மன்றத் தீர்மானம் கூட்டமுடிவு மன்றத் தீர்வான நிறைவேற்றம் கூட்டமுடிவெடுப்பு தீர்மான வாசகம் உறப்புக் கூறுபாடு கூறுபாடு இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு பண்புறுதி ஒழுக்க உரம் செயல்துணிவு (செய்) அசைமாற்று நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு (இசை) பொருந்திசைமாற்று பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு (மரு) ஊமை வீக்க மறைவு சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல் (பொறி) ஆற்றற் பிரிவீடு ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Resolve
மனத்துணிபு கருத்து உறுதிப்பாடு (செய்) உள்ள உறுதி (வினை) கரை ஒருமை குலை பகுதிகளாகப் பிரி சிதைத்தொழி மாற்று மாற பகுத்தாய்ந்து எளிமை வாய்ந்ததாக மாற்று பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று பொருந்திசையாக மாறு தீர் விளக்கு தௌிவி அமைதிப்படுத்து செய்திபற்றி முடிவெடு உளவுறுதிகொள் மனத்தில் ஆய்ந்து முடிவு செய் வாக்கெடுத்து முடிவுய்ய் தீர்மானம் மேற்கோள் முடிவு செய்வி துணிபு மேற்கொள்ளச்செய்.
Seaward
கடல் நோக்கிய கடல்திசையான நடுக்கடல் நோக்கிய ஆழ்கடல் நோக்கிய (வினையடை.) கடல் நோக்கி ஆழ்கடல் நோக்கி.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16033
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135292
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21906
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33564
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12922
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16601
Agni Bangla Font
Agni
Download
View Count : 15126
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13480
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13200
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14094

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close