English to Tamil Dictionary: திடமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Consolidate
ஒன்றாக்கப்பட்ட கெட்டியாக்கப்பட்ட (வி.) திடமாக்கு வலுப்படுத்து கெட்டியான தொகுதியாக்கு ஒன்றாக்கு இரண்டறக்கல கெட்டியாகு ஒன்றாகு.
Fixed
நிலையான உறுதியான நிலைப்பட்ட திடமான.
Fixed
நிலையான உறுதியான நிலைப்பட்ட திடமான.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Rooted
வேர்க்கொண்ட வேர்களினால் உறுதிபெற்ற உறுதியாக நாட்டப்பட்ட. திடமாகப் பற்றிக்கொண்ட நிலைகொண்ட.
Stout
வீரியமிக்க கடுந்தேறல் வகை (பெ.) தடித்த முரடான பருத்த உடலுடைய கட்டுடல் வாய்ந்த திடமான வலிமை வாய்ந்த வீரமிக்க அஞ்சத்தக்க வெல்லமுடியாத துணிவுமிக்க உரமிக்க ஊக்கமுள்ள மனவுறுதி வாய்ந்த இணங்கிப் போகாத பிடிவாதமுள்ள.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Sure
ஐயுறவு இல்லாத உறுதி கொண்ட கட்டாயம் எதிர்பார்க்கிற உறுதியாக நம்புகிற ஐயுறவுக் கிடனற்ற உறுதியான நம்பத்தக்க தவறாத பிழைபட்டுப் போகாத கட்டாயமான மெய்யான நிலவர மெய்ம்மையுடைய நடைமுறை உறுதி வாயந்த திடமான ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய (வினையடை.) கட்டாயமாக உறுதியாக மெய்யாகவே.
Thickset
தடித்த கருநிற மணித்துவாலைத் துணி புதர்க்காடு (பெயரடை) நெருங்கி வளர்ந்த திடமாகக் கட்டப்பட்ட நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பான உடல் வகையில் திண்ணுறுதி வாய்ந்த.
Thingy
மெய்யான திடமான அறியக்கூடிய கண்கூடான அனுபவசித்தமான புற வாய்மையுடைய மெய்ந் நிகழ்வான.
Vigorous
உள்ளுரம் வாய்ந்த திடமான உடல்நல உறுதி வாய்ந்த விசையாற்றலுடைய படு சுறுசுறுப்பான திட்ப விறுவிறுப்புடைய இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த உயிரோட்டமுடைய.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16363
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16885
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8098
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24668
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7874
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51494
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38880
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11232
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8619
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close