Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திட்டஞ்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Dietary
உணவுப்பட்டியல் உணவுத்திட்டம் உணவுத்தரம் பெரிய நிறுவனங்களில் கொடுக்கப்படும் உணவுப்படி (வினை) உணவுத்திட்டஞ் சார்ந்த உணவு விதிமுறைகளுக்குரிய.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Scheme
திட்டம் வகைதுறை ஏற்பாடு இடநிலை விளக்கவரைப்படம் வகை புணர்ப்புமுறைப் பட்டியல் வகைமுறைப் பட்டி முறைவகுப்பு கால விவரப்பட்டி கால அட்டவணை செயற்படுத்துவதற்கான திட்டம் உருவரைச் சட்டம் பாடத்திட்டம் செயல்வரைச்சட்டம் சூழ்ச்சிமுறை (வினை.) சூழ்ச்சிசெய் மறைவாகத் திட்டம் வகு வகைதுறைத் திட்டஞ் செய்.
Shape
வடிவு உருவு உருவரைத்தோற்றம் தோற்றம் உருக்காட்சி காட்சியுரு பிழம்புரு மெய்யுருவம் புறவடிவம் வடிவவேறுபாடு வகை மாதிரி கோலம் ஒழுங்கமைப்பு ஒழுங்கமைவான வடிவம் உருச்செப்பம் உருஒத்திசைவு நடிகர் செயற்கை ஆக்கவடிவம் ஆவி உரு செய்பொருளின் உருமாதிரிப் படிவம் தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன நடிகர் அணியும் அடைபஞ்சு (வினை.) உருவாக்கு படைத்தியற்று வடிவங்கொடு உருக்கொடு உளதாக்கு கட்டமை புனை வனை படிவமாக அமை விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா அறுதியான உருவங்கொள் பொருத்தமாக்கு இணக்குவி திட்டஞ்செய் சேர்த்தமை திட்டமிடு போக்கினை நெறிப்படுத்து நாடித் திட்டமிடு உள்ளக்கிழியில் உருவெழுது மனத்தில் புனைந்துருவாக்கு கற்பனை செய் ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார் உருவம் மேற்கொள் வடிவங்கொண்ட வளர் வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.
Shape
வடிவு உருவு உருவரைத்தோற்றம் தோற்றம் உருக்காட்சி காட்சியுரு பிழம்புரு மெய்யுருவம் புறவடிவம் வடிவவேறுபாடு வகை மாதிரி கோலம் ஒழுங்கமைப்பு ஒழுங்கமைவான வடிவம் உருச்செப்பம் உருஒத்திசைவு நடிகர் செயற்கை ஆக்கவடிவம் ஆவி உரு செய்பொருளின் உருமாதிரிப் படிவம் தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன நடிகர் அணியும் அடைபஞ்சு (வினை.) உருவாக்கு படைத்தியற்று வடிவங்கொடு உருக்கொடு உளதாக்கு கட்டமை புனை வனை படிவமாக அமை விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா அறுதியான உருவங்கொள் பொருத்தமாக்கு இணக்குவி திட்டஞ்செய் சேர்த்தமை திட்டமிடு போக்கினை நெறிப்படுத்து நாடித் திட்டமிடு உள்ளக்கிழியில் உருவெழுது மனத்தில் புனைந்துருவாக்கு கற்பனை செய் ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார் உருவம் மேற்கொள் வடிவங்கொண்ட வளர் வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.
Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Time
காலம் பொழுது வேளை குறித்த நேரம் சமயம் பருவம் ஊழி காலப்பகுதி காலப்பிரிவு காலக்கூறு கட்டம் தறுவாய் தடவை மடங்கு காலஅளவு நேரஅளவு கால நீட்டிப்பளவு கழியும் வேளை கடிகாரம் காட்டும் நேரம் காலக்கணிப்பு கணிப்புக்காலம் காலநிலை கால வாய்ப்பு வாய்ப்புக்காலம் வாய்ப்புவேளை ஓய்வான வேளை அவகாசம் ஆங்காலம் உரியகாலம் பொருந்தும்வேளை வாலாயநேரம் வழக்கவேளை செல்காலம் செல்லுபடிக்காலம் கால எல்லை கால அவதி கொடுக்கப்பட்ட கால எல்லை பணிக்கால எல்லை ஆயுள் எல்லை சாக்காலம் ஆள் வகையில் சிறப்புவளவேளை சிறப்புப் பருவம் வாழ்க்கை நிலை இன்ப துன்பநிலை காலப்போக்கு. கால நிகழ்ச்சிப் போக்கு மாத்திரை (இசை) தாளம் (இசை) காலகதி விரைவுப்படி (பெயரடை) காலத்திற்குரிய வருங்காலத்திற்குரிய குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட காலத்தால் கணக்கிடப்படுகிற காலத்தில் செயலாற்றுகிற (வினை) நேர அறுதிசெய் நேர ஒழுங்குசெய் குறித்த காலத்திற்கென்று வகுத்தமை நேரம் தேர்ந்தெடுத்தமை தேர்ந்தெடுத்த நேரத்தில் செய் நிகழ்ச்சிநேரத்தைக் குறி நிகழ்ச்சிவேளை வகுத்தமை பயணநேரம் திட்டஞ்செய் நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய் (இசை) தாளமிடு (இசை) காலகதி பின்பற்று காலகதி அறுதிசெய் காலகதி ஒத்துப்பயில் காலகதிக்கிசைய அமை காலகதி குறி நேரமாயிற்று சரியான நேரம் இது.
Random Fonts
Tam Pattinathar
Download
View Count : 20643
LRavi
Download
View Count : 23038
ThunaivanTSC
Download
View Count : 12374
AParanarTSC
Download
View Count : 10021
Mullai
Download
View Count : 41429
Agni
Download
View Count : 15134
Tam Shakti 3
Download
View Count : 18036
Tam Shakti 40
Download
View Count : 6347
Kamaas
Download
View Count : 31311
Hamsathvani
Download
View Count : 11249
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website