Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திட்டம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Absolute Scale
தனியளவுத்திட்டம்
Activism
மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Aforethought
முன்நினைவு (பெ.) முன் கருதப்பட்ட முன்பே திட்டமிடப்பட்ட.
Agricultural Programme
சாகுபடுத்திட்டம்
Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Babel
(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம் கனவுக்கோட்டை செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம் கம்பலை குழப்பக்கூட்டம்.
Barrage
அணையிட்டுத் தடுத்தல் குறுக்கணை (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
Barrage
அணையிட்டுத் தடுத்தல் குறுக்கணை (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
Bayme Scale
மோம் அளவுத்திட்டம்
Bearingizing
திட்டமுறை
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Bimetallism
இரண்டு உலோக நாணயத்திட்டம்.
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Boiler Scale
கொதிகல அளவுத்திட்டம்
Bsp
செய்தொழில்/வணிக முறைமை திட்டமிடல்-business systems planning
Bubble
நீர்க்குமிழி ஒன்றுமில்லாதது வெறுமையானது சூது நிறைந்த திட்டம் தவறுடைய திட்டம் (பெ.) உண்மையற்ற திடமற்ற ஏமாற்றுத்தன்மை வாய்ந்த் விரைவில் அழிந்து போகிறவிரைவில் மாறிப்போகிற நிலையற்ற (வினை) குமிழி இடு குமிழிபோல் கிளம்பு நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Budget Forecasting Model
ஐந்தொகை முன்மதிப்பீட்டு மாதிரி திட்டமிடு முன்மதிப்பீட்டு மாதிரி
Budgeting
வரவுசெலவுத் திட்டமிடல்
Calculate
கணி கணக்கிடு எண்ணு ஆராய் கருது பாவி மதிப்பிடு முன் கூட்டியே கண்டறி ஆராய்ந்து திட்டமிடு முன்னறிந்து ஏற்பாடு செய்.
Calculated
ஆராயப்பட்ட கணிக்கப்பட்ட கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட முன்கூட்டித் திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
Random Fonts
Pirunthavanam
Download
View Count : 114993
Tam Shakti 39
Download
View Count : 22062
Ganesha
Download
View Count : 93360
Alankaram
Download
View Count : 339601
TMNews
Download
View Count : 10175
Akruti TML2
Download
View Count : 8766
Sundaram-0823
Download
View Count : 14914
Tam Nambi
Download
View Count : 21316
Baamini
Download
View Count : 960016
Tam Shakti 27
Download
View Count : 6445
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website