English to Tamil Dictionary: திணைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annex
பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள்.
Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Annexe,annexe
பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப்பகுதி.
Bathyorographical
திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற.
Closed Coupled Pump
சேர்த்திணைப்பு எக்கி
Data Channel Multiplexor
தரவு வாய்க்காற் பல்சேர்ப்பிதரவுத் தட சேர்த்திணைப்பி
Exotic
வேற்றுத் திணைச்செடி வகை சூழலுக்கு ஒவ்வா அயல் வரவுப்பொருள் (பெ.) வேற்றுநாட்டிலிருந்து கொணரப்பட்ட அயற்பண்புடைய தாய்நிலத்துக்குப் புதிதான திணைப்புறம்பான.
Interconnection
இடைப்பிணைப்புசேர்த்திணைப்பு
Isobar
(வானிலை) சம அழுத்தக்கோடு திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
Isocheim
குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
Isocheimal, Isochimenal
குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
Migration
புலம்பெயர்வு இருப்பிடமாற்றம் நாடு பெயர்ச்சி திணைப்பெயர்வு மண்டலப்பெயர்வு குழுப்பெயர்ச்சி குடிபெயர்வகை.
Monogram
சுருக்க முதலெழுத்திணைப்பு வடிவம் கூட்டுக் கையெழுத்துரு கூட்டிணைவெழுத்துரு கூட்டிணைவெழுத்து முத்திரை.
Multiplexing
சேர்த்திணைப்பு
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Natural-born
திணைப்பிறப்புடைய.
Pastoral
நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம் முல்லைத்திணைப்பாட்டு முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம் சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம் (பெ.) ஆயர்களைச் சார்ந்த நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற சமயகுரு சார்ந்த.
Pastoralism
முல்லைத்திணைப் பண்பு நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
Rail Fastening
தண்டவாளக் கோத்திணைப்பு
Rechauffe
மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி.
Reliquiae
எச்சமிச்சங்கள் (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள்.
Reorganization
மறுசீரமைப்பு புத்தொழுங்கமைப்பு மீட்டுப் பிரித்திணைப்பமைதி.
Reorganize
மறுசீரமை மீண்டும் ஒழுங்கமைவு செய் மீட்டும் பிரித்திணைப்பமைதி.
Reorganize
மறுசீரமை மீண்டும் ஒழுங்கமைவு செய் மீட்டும் பிரித்திணைப்பமைதி.
Spanner
கவிந்திணைப்பவர் கவிந்திணைப்பது புரிமுரக்கி திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி பாலத்தின் குறுக்குச்சட்டம் இயந்திரத்தில் ஒருபோகு இயக்கத்திலுள்ள இணைப்புச்சட்டம்.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14313
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20115
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15793
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8402
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28367
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11425
Barani Bangla Font
Barani
Download
View Count : 43703
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12114
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12546
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12225

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close