Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திண்மை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anisotropic Magnet
சமனில் திருப்பக்காந்தத்திண்மம்
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Cadmium-yellow
திண்மஞ்சள் வண்ணம்.
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Consistancy Of Concrete
கற்காரைத் திண்மை
Cube
சரிசமத் திண்மம் கனசதுரம் ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு மும்மடிப் பெருக்கம் மூவிசைப் பெருக்க எண் (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
Cuboid
இணைவகத் திண்மம் ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு (பெ.) கனசதுர வடிவொத்த.
Directional Solidification
திசைசார்திண்மமாதல்
Ellipsoid Furnance
நீள்வளையாத்திண்மவுலை
Firmness
திண்மை
Gel
கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல் (வினை) அரைத்திண்மக் கரைசலாகு.
Half Tone Block
பாதித்தொனித் திண்மம்
Incompetent Bed
திண்மையற்ற படுகை
Liquefy
கெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை நீர்மமாக்கு திண்மம் அல்லது வளிமம் வகையில் திரவமாகு.
Massive
பெருத்த கனமான கெட்டியான திண்மையான பெரும்படியான கணிசமான உறுப்புக்கள் வகையில் பெரிதாக உருவாகியுள்ள மலைக்கவைக்கிற உள்ளத்தில் பதியும் ஆற்றல்வாய்ந்த பரும அளவு மிக்குடைய.
Massy
திண்மையான பளுவான.
Normal Consistancy
இயல் திண்மை
Orthorhombic
நேர்சாய்சதுரத்திண்மமான
Paraboloid
சாய்மாலை வட்டத் திண்மம் ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம்.
Parallelepiped
இணைவகத் திண்மம் இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு.
Parody
நையாண்டிப் போலி எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது வலுவில் போலி பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு கேலிககுரியதாக்கிக் காட்டு.
Plastron
வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம் குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம் பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Ply
துணி முதலியவற்றின் வகையில் மடிப்பு திண்மை கனம் அடுக்கின் ஓர் அடை பாளம் படலம் கயிறுமுதலியவைகளின் இழை அல்லது புரி போக்கு பாங்கு.
Polyhedron
முன்முகத்திண்மம்
Rombohedral
சாய்சதுரத்திண்மைத்துக்குரிய
Random Fonts
Tam Shakti 17
Download
View Count : 6627
Sahaanaa
Download
View Count : 46380
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17832
TAMu Maduram
Download
View Count : 10833
Sundaram-1352
Download
View Count : 13573
Ranjani Plain
Download
View Count : 8677
Tam Shakti 28
Download
View Count : 8077
Vairamani
Download
View Count : 32714
JanaTamil
Download
View Count : 26429
Tiruvaru
Download
View Count : 9856
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website