English to Tamil Dictionary: திரித்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argol
கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை மண்டிகம்.
Burgundy
பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
Detergent
துப்புரவு செய்வது துடைத்துத் துப்புரவு செய்வது உராய்பொருள் (வேதி) துப்புரவு செய்யும் பொருள் மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள் (பெயரடை) தூய்மையாக்குகிற மலமகற்றுகிற.
Differ
வேறுபடு மாறுபடு ஒவ்வாதிரு கருத்துவேறுபாடு கொள் திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு கருத்து மாறுபாடுகொள் பூசலிடு.
Discriminating
வேறுபாடு காண்கிற திரித்துணர்வுடைய கூரறிவுடைய நுழைபுலம் வாய்ந்த வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
Distort
உருவேறுபடுத்து உருச்சிதை வடிவு அலங்கோலமாக்கு வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு கருத்தினைப் புரட்டு சய்திகளைத் திரித்துக்கூறு நோக்க வகையில் மாறாட்ட செய் மெய்ம்மை திர்த்துப் புரளிசெய் தவறான வழியில் செலுத்து.
Evoke
ஆவிகளை மந்திரித்து வரவழை எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வெளிவரச்செய் உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
Exorcize
மந்திரித்துப் பேயோட்டு பேய்நடமாட்டம் இல்லாமற்செய்.
Fuse
மின்காப்பு எரியிழை எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு கடுவெப்பினால் உருகி இளகு கலந்தொன்றாக்கு கலந்திணைவுறு திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.
Garble
திரித்தெடுத்துரை தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு சிதைத்துக் கூறு.
Indiscernible
வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள் ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌிவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள் ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத வகுத்துணர இயலாத திரித்து அறிய முடியாத.
Indiscriminate
வகைதொகையற்ற திரித்துணர்வில்லாத குழப்பநிலைப்பட்ட கும்புகூளமான தாறுமாறாகச் செயல்படுகிற பாகுபாடற்ற.
Juggle
எத்துமானம் ஏமாற்று (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய் வஞ்சி ஏமாற்று மோசஞ் செய் செய்திகளைத் திரித்துக்கூறு ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய் சூழ்ச்சி முறையால் தட்டிச் செல்.
Know
தெரிநிலை போதிய தகவல் பெற்றுள்ள நிலை அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை (வினை) அறி தெரிந்திரு தகவல் உடையவராயிரு ஐயமற உணர்ந்து கொண்டிரு அடையாளமறி இனங் கண்டுகொள் பெயர் விவஜ்ந் தெரிந்திரு திரித்தறி வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு அனுபவத்தாலறி உவ்ர் நன்கு தெரிந்திரு பழகியறிந்திரு பாலினத்தொடர்பு கொண்டிரு தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Lie
பொய் நெஞ்சறிந்த மறைப்புரை வஞ்சனை கரவடம் போலி நம்பிக்கை குருட்டு மரபு (வினை.) திரித்துக் கூறு பொய் பேசு நற்பெயரைக் கெடு பொய்பேசி அகப்பட்டுக் கொள் பொய்பேசி மீள் பொய்பேசி மீட்டு பொருள்கள் வகையில் ஏமாறச் செய் ஏய்த்துவிடு.
Marsala
வெண்ணிற முந்திரித்தேறல் வகை.
Misconstruction
தவறாகப் புரிந்துகொள் தவறாகப் பொருள் கொள் பிழைபட உணர் திரித்துணர்.
Misinform
தவறான செய்தி தெரிவி மெய்ம்மை பிழை பட உரை தகவல் திரித்துக்கூறு தப்புவழி காட்டு.
Misquote
தவறாக எடுத்துரை திரித்துக்காட்டு தவறுபடக்காட்டு பொய் விவரம் அளி.
Mistake
தவறு குற்றம் தப்பெண்ணம் தவறான பொருள்கொள் (வினை) தவறாகப் பொருள்கொள் தவறாகக் கருது மாறாகக் கருது ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர் ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள் தவறுசெய் தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Nostrum
கைம்மருந்து போலி மருத்துவர் மருந்து அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு உதிரித்திட்டம் வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் தனிமுறைவகை.
Pilot Project
மாதிரித்திட்டம் சிற்றளவுச்செயல் திட்டம்
Portolio
கைப்பை உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை அமைச்சர் பதவி வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
Rope-yarn
கயிறு திரித்தல்.
Sex
பால் பால் வேறுபாடு பால் வேறுபாட்டுத் தன்மை பால் வேறுபாட்டுணர்வு பாலார் பால்சார்ந்தவர் தொகுதி (பெ.) கால் வேறுபாடு சார்ந்த ஒருபாலாருக்குரிய பால் வேறுபாடு காரணமான (வினை.) பால்வகை திரித்துணர்.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27071
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10071
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14879
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6850
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38903
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79304
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40134
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17236
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close