Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: திரியும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Errantry
வீர அருஞ்செயல் வேட்டம் வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி.
Exhibitionism
பகட்டாரவாரப்பாங்கு மிகைப்பட்ட நடத்தைப்பண்பு (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை.
Fizgig, Fisgis
காதலாட்டம் ஆடித்திரியும் பெண் ஈர மருந்துப்பொடியால் இயக்கப்படும் வாணவெடிவகை சீன வெடி சிறுதிறப் பொறி அற்பப்பொருள் வலைத்துன்னல் வேலைப்பாடு திமிங்கில மெறியும் வேல் (பெ.) நிலையற்ற துடிப்புப் போக்குடைய உறுதியற்ற படபடப்பான.
Greenyard
அலைந்து திரியும் கால்நடைகளை அடைக்கும்பட்டி.
Milkwalk
பால்காரன் திரியும் வட்டம் பால்காரன் செல்லும் வழி.
Nomad
நாடோடிமரபினர் மேய்ச்சல்நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கைமரபுடைய இனத்தவர் நிலையான வாழ்வற்றவர் ஊர்சுற்றி (பெ.) நாடோடியான அலைந்து திரிகிற ஊர்சுற்றுகிற.
Nurse-frog
குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டைகளைத் தந்தையே சுமந்து திரியும் மரபுடைய தவளை வகை.
Polarize
ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய் ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய் காந்த முனைவாக்கமூட்டு மின் முனைப்பாக்க மூட்டு போக்கின் திசை ஒருமுகப்படுத்து சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு சிறப்புப் பொருள்பட வழங்கு.
Sandpiper
ஈரமணற் பகுதிகளில் திரியும் பறவை வகை.
Schoolfish
கூட்டமாகத் திரியும் மீன்வகை.
Stilt-sandpiper
ஈர மணல் வெளிகளில் திரியும் நெடுங்காற் பறவை வகை.
Treamp
மிதிப்பொலி கால்மிதித்து நடக்குமோசை புதைமிதியோசை குதிரைக் குளம்பொலி கடுமிதிநடை கால் நடப்புப் பயணம் மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு மண்வாரிக் கால்மிதித் தகடு பனிமிதிக்காப்புத்தகடு தெருச்சுற்றி பாட்டைச்சுற்றி நாடுசுற்றி வேலைதேடிச் சுற்றி நாடோடி கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு (வினை) மிதி மிதித்து நட காலழுத்தி நட கால்நடையாகவே கட வேலையின்றித் திரி தெருச்சுற்றியாய் வாழ் (வினையடை) உரத்த காலடி ஓசையுடன்.
Wanderlust
சுற்றித்திரியும் அவா.
Random Fonts
Akarathi
Download
View Count : 82282
Nalini
Download
View Count : 10973
Tam Shakti 28
Download
View Count : 8064
GIST-TMOTKalyani
Download
View Count : 13644
GIST-TMOTKamal
Download
View Count : 11072
GIST-TMOTKannagi
Download
View Count : 19348
Thodiragam
Download
View Count : 15207
GIST-TMOTKomala
Download
View Count : 13156
Tam Shakti 38
Download
View Count : 15883
GIST-TMOTNambi
Download
View Count : 12184
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website