English to Tamil Dictionary: திருச்சபை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anathema
திருச்சபைப் பழிப்பு சாபம் பழிப்புரை பழிகேடர் பழிகேடு சாபப்பொருள் வெறுக்கத்தக்க பொருள்.
Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanism
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Archimandrite
கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
Ban
தடையுத்தரவு நாடுகடத்தல் திருச்சபை தடையாணை விலக்காணை திருச்சபைப் பழிப்பு திருப்பழிப்பு (வினை) தடையாணையிடு தடைப்படுத்து கண்டனம் செய் விலக்கீடு செய்.
Beatitude
விண்ணுலக இன்பம் பேரின்பம் பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
Bethesda
ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர்களின் தொழுகையிடம்.
Beulah
ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம்.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Canon-law
கிறித்தவ சமயச்சட்டம் திருச்சபைக் கட்டளைமுறைத் தொகுப்பு.
Canonic, Canonical
கட்டளை முறையான விதிமுறை தழுவிய ஒழுங்கு முறைப்பட்ட திருச்சபை மரபு வழுவாத.
Canonicals
திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள்.
Canonicity
திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
Canonist
திருச்சபைக் கட்டளை முறைகளில் தேர்ந்தவர் விதிமுறை அறிஞர்.
Canonistic
திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய கட்டளை முறைகளைச் சார்ந்த.
Canonization
புனிதர் தொகையுட்படுத்துதல் புனிதர் திருமுறையுட் சேர்த்தல் திருமுறை வகுப்பு வழிமுறைப்படுத்துதல் விதிமுறைப்பாடு திருச்சபை இசைவேற்பு.
Capitular
கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம் கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய.
Capitulary
மன்னர் கட்டளைத் தொகுதி அவசரச் சட்டத் தொகுதி தலைப்பு திருச்சபைக்குழு உறுப்பினர் (பெ.) திருச்சபைக் குழுவுக்குரிய.
Cassock
ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
Catechist
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர் கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர் சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Cathedral
மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில் (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய.
Chancel
திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 115001
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13332
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31322
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28094
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19679
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8890
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15810
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26477
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11968
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close