English to Tamil Dictionary: திருச்சபைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Canonicity
திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
Churchly
திருக்கோயில் தொடர்புடைய திருச்சபைச் சார்புடைய.
Churchy
மிகமுனைப்பான திருச்சபைச்சார்பு மேற்கொண்ட திருச்சபை வெறியார்வமுடைய திருச்சபையின் நீங்காத்தடம் கொண்ட.
Clergyman
திருச்சபைச் சமயகுரு நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Clericate
திருச்சபைச் சமயகுருவின் பதவி.
Clericity
திருச்சபைச் சமயகுருவின் நிலை.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Establishmentarian
சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர் (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய.
Inhibit
தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை.
Laic
சமயத்துறை சாராதவர் பொது நிலையானவர் திருச்சபைச் சார்பற்றவர் (பெ.) சமயத்துறை சாராத பொது நிலையான.
Lecturer
சொற்பொழிவாளர் விரிவிரையாளர் அறப்போதகர் இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
Porrect
(வில.) உறுப்பை முன்னுற நீட்டு திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
Priest
பூசாரி அர்ச்சகர் திருச்சபைச் சமயகுரு சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி (வினை.) சமயகுருவாக்கு புரோகிதராக்கு சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
Trigamy
ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம்.
Uncanonize
திருச்சபைச் சான்றுரிமை மறுதிருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி.
Uncanonized
திருத்தொண்டர் நிலையற்ற திருச்சபைச் சான்றுரிமையற்ற திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட.
Unclerical
திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15303
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9246
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22254
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13690
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7111
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14477

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close