English to Tamil Dictionary: திருத்தம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accuracy
திட்பநுட்பம் வழுவாமை திருத்தமாயிருத்தல்.
Accurate
சரிநுட்பமானபிழைகளின்றித் திருத்தமானவிழிப்பானசரிநுட்பம்திருத்தம், நுணுக்கம், பிழையின்மைதிருத்தமாக பிழையின்றிபிழையின்மை.exactcorrect without errorscarefulaccuracy (n.) exactnesscorrectnessaccurately (adv.) correctlyaccurateness (n.)
Agrarian Reform
வேளாண்மைச் சீர்திருத்தம்
Amend
தீமையகற்று பிழை திருத்து திருத்தம்செய் சீர்ப்படுத்து சீர்ப்படு.
Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Anti Aliasing
திரிபுத் திருத்தம்
Auto Correct
தானியங்கு திருத்தம்
Automatic Error Correction
தன்னியக்க பிழை திருத்தம் தானியங்கு பிழைதிருத்தம்
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Betterement
சீர்திருத்தம் வாழ்க்கை மேம்பாடு சொத்தின் மதிப்புயர்வு.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Castigate
தண்டி கண்டித்துரை அடித்து ஒறு திருத்தம் செய் பாட திருத்தம் செய்.
Cobbler
செம்மான் செருப்புச் செப்பனிடுபவர் திருத்தமற்ற வேலையாள் அரைகுறையாக வேலை செய்பவர் இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Correct
சரியான சரி நுட்பமான திருத்தமான வழுவற்ற படியளவைக்கொத்த ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான மெய்யான தக்க ஏற்புடைய (வி.) சரிப்படுத்து திருத்து கண்டி தவறு நீக்கிச் சரி செய் பிழைதிருத்தம் செய் பிழை குறி தவறு எடுத்துரை குறையகற்று சரியீடு செய் நேரளவுக்குக் கொண்டு வா.
Correction
திருத்துதல் திருத்தம் திருத்தப்பாடு திருத்தப்படுதல் திருத்தப்பட்ட வடிவம் திருத்த மாறுபாடு கண்டனம் தண்டனை மெய்யுறும் ஒறுப்பு சரியீடு சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Correction
திருத்தம்திருத்தம்
Crudity
பக்குவமடையா நிலை அனுபவமற்ற தன்மை செயல் முற்றுப்பெறாத நிலை பண்படாமை கரடு முரடானது திருத்தம் பெறாதது.
Cultivation
பயிர் செய்தல் பயிர்த்தொழில் வேளாண்மை நிலத்தைப் பண்படுத்தும் கலை நாகரிகம் திருத்தம் நய மேம்பாடு.
Earthy
மண்ணாலான மண்ணுக்குரிய மண்போன்ற நிலவுலகில் வாழ்கிற நிலத்துக்குரிய கீழான பருவியலான திருத்தமற்ற.
Emendation
பிழையினைக் களைதல் பாடதிருத்தம்.
Enunciation
விளக்கக்கூற்று கருத்தைச் சொல்லும் வழிமுறை தனிச்சிறப்பான அறிவிப்பு திருத்தமான பேச்சு.
Exact
சரிநுட்பமான மயிரிழைத்திருத்தமுடைய துல்லியமான இம்மியும் பிசகாத கண்டிப்பான விதிமுறை தவற விடாத வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற வரையறை தீர்ந்த கணக்கான (வினை) இறையிறு வலிந்து தண்டு வன்கண்மையுடன் கைப்பற்று கட்டாயப்படுத்து வலியுறுத்திச் செய்வி நெருக்கடிப்படுத்து உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
Improvement
திருத்துதல் திருத்தம் மேம்பாடு முன்னேற்றம் மேம்பாடு தரும் மாறுபாடு திருத்தம்பெற்ற செய்தி திருந்திய பொருள் திருத்தத்துக்கு உதவுகிற கூறு மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள் மேம்பட்ட பகரப் பொருள் மதிப்புயர்த்தும் மாறுபாடு விரிவுபடுத்தும் புதுக்கூறு.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17706
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13594
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12548
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11373
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17914
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16367
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38887
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8691
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8941
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16203

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close